எத்தனை நாள் தான் பழைய போட்டோவையே வச்சு கலாய்ப்பீங்க, இந்தாங்க புது அவல்: கஸ்தூரி

By Siva

Recommended Video

ட்ரெண்டாகும் கஸ்தூரி அமைச்சருடன் எடுத்த படம்!- வீடியோ

சென்னை: நெட்டிசன்கள் தன்னை கிண்டல் செய்ய நடிகை கஸ்தூரி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். அவர் சினிமா, அரசியல், நாட்டு நடப்பு குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

அப்படி கருத்து தெரிவிக்கும்போது நெட்டிசன்கள் அவரை கலாய்ப்பதும் உண்டு.

ஜாலி

ஜாலி

நெட்டிசன்கள் கலாய்த்தால் அதை ஜாலியாக எடுத்துக் கொள்வார் கஸ்தூரி. யாராவது ஓவராக கமெண்ட் போட்டால் திட்டிவிடுவார். ஜாலியாக கமெண்ட் போட்டால் பாராட்டுவார்.

புகைப்படம்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கலாய்ப்பவர்கள் கலாய்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

செல்ஃபி

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்தவர்கள் நீங்கள் ஃபன்னி(funny) மேடம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவரோ ராஜு பாயுடன் செல்ஃபி எடுக்கவில்லையா என்று கேட்க கஸ்தூரியோ அந்த நாளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தெர்மோகோல்

செல்லூர் ராஜுவை எப்படி கூப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு என் டார்லிங் தெர்மோகோல் ஞானி வாழ்க என்று கலாய்த்துள்ளார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X