»   »  இந்த விஷயத்தில் கஸ்தூரியும், கமல் ஹாஸனும் ஒன்னு

இந்த விஷயத்தில் கஸ்தூரியும், கமல் ஹாஸனும் ஒன்னு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கஸ்தூரியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் ஒரு விஷயத்தில் ஒன்று என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அரசியல், சினிமா பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் நடிகை கஸ்தூரி. சில சமயம் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் சில படங்கள் குறித்து கருத்து சொல்லுமாறு கேட்பார்கள். அவரும் தனது கருத்தை சொல்வார்.

இந்நிலையில் கஸ்தூரி போட்டுள்ள ஒரு ட்வீட்டால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

ஆளை விடுங்க

என்ன நெனக்குறீங்கன்னு கேட்கவேண்டீது..
அப்புறம் என்னை நனைச்சு பிழிஞ்சு தோய்ச்சடிக்க வேண்டீது..

ஆளை விடுப்பா :))🏃‍♀️🏃‍♀️

கஸ்தூரி

எத பத்தி பேசுரிங்க...கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க கட்சு...

ஆண்டவர்

ஆண்டவரோட பயங்கரமாக இருக்கிறது.ஏணா அவர் சொல்றதும் இப்படி தான் ஒன்றுமே புரியாது😂😂😂😂😂😂

கமல்

கமலும், கஸ்தூரியும் ஒன்று...அவர்கள் சொல்வது ஒன்றும் புரிவது இல்லை

English summary
Tweeples are confused after seeing a tweet by actress Kasturi Shankar. They say Kamal and Kasturi are same when it comes to tweeting as no one understands it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil