twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜூலியை மரண கலாய் கலாய்த்த கஸ்தூரி: ஏன் தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    ஜூலி - கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்- வீடியோ

    சென்னை: அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த ஜூலியை நடிகை கஸ்தூரி அவருக்கே உரிய பாணியில் கலாய்த்துள்ளார்.

    நானும் அரசியலுக்கு வருகிறேன் என்று ஜூலி அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் இரண்டு வீடியோக்கள் வெளியிட்டார். தயவு செய்து அரசியலுக்கு வந்துவிடாதீர்கள் ஜூலி என்று நெட்டிசன்கள் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அவரின் ஆதரவாளர்களோ நீ வா தலைவி பார்த்துக்கலாம் என்கிறார்கள்.

    கஸ்தூரி

    கஸ்தூரி

    நீங்கள் ஜூலியுடன் அரசியலுக்கு வந்தால் உங்களை முதல்வராக்குவோம் என்று அவரது ஆதரவாளர் ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம் தெரிவித்துள்ளனர்.

    தகுதி

    ஜூலியின் ஆதரவாளர்களின் ட்வீட்டை பார்த்த கஸ்தூரியோ, தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு.... என்று பதில் அளித்துள்ளார்.

    செம கலாய்

    ஜூலியை கஸ்தூரி தனது பாணியில் கலாய்த்துள்ளார். இதை பார்த்த ஜூலி ஆதரவாளர்களோ என்ன இது ஆளாளுக்கு எங்கள் தலைவியை கலாய்க்கிறீர்கள், பிச்சுப்புடுவோம் பிச்சு என்று தெரிவித்துள்ளனர்.

    மெடல்

    ஜூலியை கலாய்ப்பவர்களோ கஸ்தூரியின் கலாய் ட்வீட்டை பார்த்துவிட்டு அவரை பாராட்டியுள்ளனர்.

    English summary
    Actress Kasturi has made fun of Julie who announced that she will make her entry into politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X