»   »  நல்லவேளை கஸ்தூரியின் ட்வீட்டை குஷ்பு பார்க்கவில்லை!

நல்லவேளை கஸ்தூரியின் ட்வீட்டை குஷ்பு பார்க்கவில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்து ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். நாட்டு நடப்பு, அரசியல், சினிமா என்று பல வகைப்பட்ட விஷயங்கள் பற்றியும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளார்.

ராகுல் காந்தி

பத்திரமாக இருங்க அமெரிக்கா. இது #NineEleven, இர்மா புயல், தற்போது #RGinUS(அமெரிக்காவில் ராகுல் காந்தி). பத்திரமாக இருங்க என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.

இந்தியா

அமெரிக்காவுக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு இந்தியாவின் நிலை உயர்ந்து விட்டது.ம்ம்ம் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

அமெரிக்கா

ஹாஹா

அவனுங்க Strong இருந்தா மத்த நாடூ எல்லாம் அடிச்சுட்டு சாவும் தோழர்

காங்கிரஸ்

காங்கிரஸ்

ராகுல் காந்தி அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் அருமையாக உரையாற்றியதாக காங்கிரஸார் பெருமையாக கூறி வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரி இப்படி ட்வீட்டியுள்ளார்.

English summary
Actress Kasturi has tweeted that, 'Stay Strong USA. Its #NineEleven , #HurricaneIrma and now #RGinUS . Stay strong.'
Please Wait while comments are loading...