பாரதியாரெல்லாம் இப்போ வந்து பாட்டு பாடினா கண்டிப்பா கோர்ட்டு, கேஸுதான்: கஸ்தூரி #NeeyaNaana
சென்னை: பாரதியாரெல்லாம் இப்போ வந்து பாட்டு பாடினா கண்டிப்பா கோர்ட்டு, கேஸு தான் என்று ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.
கேரளா பெண்கள் அழகா, தமிழ்நாட்டு பெண்கள் அழகா என்று நீயா நானாவில் விவாதிக்க இருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தமிழ் பொண்ணு
சேச்சிகள் Vs தமிழ் பொண்ணுங்க நிகழ்ச்சி ரத்து. இதை நான் எதிர்பார்த்தேன். பின்னே? இதெல்லாம் தேசிய ஒருமைப்பாட்டை குலைக்கிற விஷயம் இல்லையா?#NeeyaNaana 1/2
பாட்டு
பாரதியாரெல்லாம் இப்போ வந்து பாட்டு பாடினா கண்டிப்பா கோர்ட்டு, கேஸுதான்.🤣🤣 #NeeyaNaana
கேன்சல்
விஜய் டீவி ய கேன்சல் பன்னா நல்லாருக்கும்😉😉 என ஒருவர் கஸ்தூரியிடம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கேஸ்
கேரளா பொண்ணுங்களோட பேச கூடாதுன்னு சொல்லுவாங்களோ ? கேஸ் போடுவங்கொலோ? ; பாரதிய விட்ருவோமா நாங்க?
கொடுமை
ஐயோ என்ன கொடுமை புரோகிராம் பெயரே நீயா,.?நானா,.? னு இருக்கு பொண்ணுங்கள்ல கேரளா,.?வா தமிழ்நாடா,.? னு அவங்களயே கேட்டா எப்படி


Click it and Unblock the Notifications











