கத்தி கொண்டாட்டம்: ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க
சென்னை: கத்தி படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.
விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படத்தை நாளை ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் இன்று தான் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து படத்திற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.

கேரளா
கேரளாவில் சேட்டன்கள் கத்தி ரிலீஸையொட்டி விஜய்க்கு பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.

மும்பை
மும்பையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவருக்கு பெரிய பேனர் வைத்துள்ளனர்.

கத்தி
விஜய் ரசிகர் இல்லை வெறியர் ஒருவர் கத்தி படத்தின் பெயரை எங்கு வைத்திருக்கிறார் பாருங்கள்.

நெயில் பாலிஷ்
விஜய் ரசிகைகள் தாங்கள் தளபதி மீது வைத்துள்ள அன்பை நெயில் பாலிஷில் காட்டியுள்ளனர்.

மதுரை
மதுரையில் கத்தி படத்தின் டிக்கெட்டை வாங்க முந்தியடிக்கும் ரசிகர்கள்.

விஜய்
விஜய்க்கு பிரமாண்ட கட்அவுட் வைத்துள்ள அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











