twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் யார் என்றே தெரியாமல் அவருடன் நடித்த நடிகை

    By Siva
    |

    மும்பை: விஜய் யார் என்பது தெரியாமல் அவருடன் நடித்துள்ளார் கத்ரீனா கைஃப்.

    பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், விஜய்யும் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கோக் விளம்பரத்தில் நடித்தார்கள். இந்நிலையில் அனைடா ஷ்ராஃப் அட்ஜானியா நடத்தும் நிகழ்ச்சியில் கத்ரீனா கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியில் அவர் விஜய் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி கத்ரீனா கூறியதாவது,

    #Baahubali2 ஏன், ஏன்னு நாம் 2 வருஷமாக கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த நாள் இன்று #Baahubali2 ஏன், ஏன்னு நாம் 2 வருஷமாக கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த நாள் இன்று

    ஊட்டி

    கோக் விளம்பரத்திற்காக ஊட்டிக்கு சென்றிருந்தேன். ஷூட்டிங்கின்போது தரையில் அமர்ந்திருந்தோம். நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் முன்பு இரண்டு பாதங்கள் தெரிந்தது.

    பிசி

    பிசி

    யாரோ நிற்கிறார்கள் என்று நான் நிமிர்ந்து பார்க்காமல் போனில் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அப்பொழுதும் அந்த பாதங்களை பார்க்க முடிந்தது. யாரு இது என்று நிமிர்ந்து பார்த்தால் விளம்பரத்தில் என்னுடன் நடித்தவர்.

    விஜய்

    விஜய்

    அவர் பெயர் விஜய் என்பதும், அவர் தென்னந்திய சூப்பர் ஸ்டார் என்பதும் எனக்கு பின்னர் தான் தெரிய வந்தது. குட்பாய் சொல்வதற்காக வந்தவர் நான் போனில் பேசியதை பார்த்துவிட்டு நான் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார். ரொம்ப நல்ல மனிதர் என்கிறார் கத்ரீனா.

    பந்தா

    பந்தா

    விஜய் பெரிய ஸ்டாராக இருந்தாலும் பந்தா இல்லாமல் அனைவரிடமும் பழகுவார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதை தான் கத்ரீனா கைஃபும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood actress Katrina Kaif has shared her experience of acting with Vijay in an advertisement.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X