For Daily Alerts
Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதுதாங்க மணிரத்னத்தின் காற்று வெளியிடை டீசர்!
News
oi-Shankar
By Shankar
|
மணிரத்னம் பொத்திப் பொத்தி காத்து வந்த காற்று வெளியிடை படத்தின் டீசர் இன்று குடியரசு தின ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.
ஓ காதல் கண்மணி படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை.
இந்தப் படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாடல் மட்டும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது. மற்ற பாடல்கள் பிப்ரவரி இறுதியில் வெளியாகும்.
விமானப் படை பின்புலத்தில் உருவாகிறது காற்று வெளியிடை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Here is the first teaser of Manirathnam's Katru Veliyidai.
Story first published: Thursday, January 26, 2017, 12:19 [IST]
Other articles published on Jan 26, 2017