காவல்துறை உங்கள் நண்பன்… மே7ந் தேதி ஒடிடியில் ரிலீஸ் !

சென்னை : காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Recommended Video

POLICE-னா பயம் வரணும் | ACTOR MIME GOPI SPEECH | FILMIBEAT TAMIL

கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியானது இப்படம் ஜீ5 ஒடிடிதளத்தில் மே 7ந் தேதி வெளியாக உள்ளது.

இதில் சுரேஷ் ரவி. ரவீனா,மைக் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காவல்துறை காட்சிகள்

காவல்துறை காட்சிகள்

தமிழகத்தில் அதிகம் வெளிவரும் படங்களில் காவல்துறை காட்சிகள் இல்லாமல் எந்த படங்களும் வெளியாகாது. குறைந்தது ஒரு காட்சியிலானது காவல்நிலையம் இடம் பெற்று இருக்கும்.

வித்தியசமான கதை

வித்தியசமான கதை

காவல்துறையை பெருமைப்படத்தி பல படங்கள் வந்திருக்கின்றன. அதே போல காவல்துறையையும், போலீஸ் அதிகாரிகளை எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படுத்த முடியுமே அந்த அளவுக்கு சிறுமைப்படுத்தியும் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் காவல்துறை உங்கள் நண்பன் ஒரு வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட திரைப்படமாகும்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

நாயன் சுரேஷ் ரவி, நாயகி ரவீனா பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு நாள் இரவு வெளியில் சென்றுவிட்டு வரும் போது வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மைக் கோபியிடம் மாட்டிக்கொள்கிறார் ரவி. இவர்கள் இருக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட இறுதியில் ஸ்டேனுக்கு அழைத்துச் சென்று அவரை மறுநாள் காலை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார் மைக் கோபி. இதில் இருந்துதான் இந்த படத்தின் கதையே தொடங்குகிறது.

மே 7ந் தேதி ரிலீஸ்

மே 7ந் தேதி ரிலீஸ்

கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் மே 7ந் தேதி வெளியாக உள்ளது. இதில், சுரேஷ், ரவி,ரவீனா , மைக் கோபி லீட்ரோலில் நடித்துள்ளனர். ஆர்டிஎம் இப்படத்தை இயக்கி உள்ளார். ஆதித்யா சூர்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X