ப்ளீஸ் புரோ.. லாஸ் கூட சேர்ந்து ஒரு செல்பி போடுங்க.. கவினை நச்சரிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினை லாஸ்லியாவுடன் சேர்ந்து செல்பி எடுத்து போடுமாறு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், முதலில் சாக்ஷியை காதலித்தார். திருமணம் வரை இருவரும் பேசி டிஸ்கஸ் செய்தனர்.

ஆனால் லாஸ்லியாவும் தன்னை காதலிப்பதை அறிந்த கவின், சாக்ஷியை விட்டுவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் சம்மதத்துடன்

பெற்றோர் சம்மதத்துடன்

ஆனால் பேசி சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் லாஸ்லியா. இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது கூட, பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் என அழுத்தம் திருத்தமாக கூறினார்.

மை கேம் சேஞ்சர்

மை கேம் சேஞ்சர்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தப் பிறகு தான் போட்ட முதல் டிவிட்டில் கூட மை கேம் சேஞ்சர் என்று கவினை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார் லாஸ்லியா. இப்படி கிடைக்கும் இடத்தில் எல்லாம் கவின் மீதான காதலை வெளிப்படுத்தி வருகிறார் லாஸ்லியா.

கவிலியா செல்பி

கவிலியா செல்பி

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீ ஆர் த பாய்ஸு என்ற டிஷர்ட் அணிந்தபடி போட்டோ எடுத்து போஸ்ட் செய்திருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் எங்களுக்கு கவிலியா செல்பி வேண்டும் என கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

கவிலியா ஆர்மி

கவிலியா ஆர்மி

கவின் லாஸ்லியா காதலுக்கு அவர்களின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இருவருக்கும் தனித்தனி ஆர்மிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் இருவரின் காதலுக்கும் ஆதரவு தெரிவித்து கவிலியா ஆர்மி என்றிருந்தனர்.

கக்கூஸ்லியா

கக்கூஸ்லியா

அதேபோல் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கக்கூஸ் கவின் ஆர்மி, கக்கூஸ்லியா ஆர்மி என தனித்தனி ஆர்மிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X