லாஸ் எங்கே அண்ணா? சீக்கிரம் ஜோடியா போட்டோ போடுங்க.. கவினை உசுப்பும் ரசிகர்கள்!

Recommended Video

திருமணம் குறித்த முக்கிய தகவலை கூறிய லாஸ்லியா | losliya interview about her marriage

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு போட்டோவை பார்த்து ரசிகர்கள் அவரை உசுப்பேற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால் கவினுடனான காதலை லாஸ்லியாவின் பெற்றோர் ஏற்கவில்லை.

ஆனாலும் இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

கவிலியா ஹேஷ்டேக்

கவிலியா ஹேஷ்டேக்

கவின் - லாஸ்லியா காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி கவிலியா என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

ஜோடியா போடுங்க

ஜோடியா போடுங்க

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள், லாஸ் எங்கே அண்ணா? சீக்கிரம் ஜோடியா போட்டோ போடுங்க.. அதை காண காத்திருக்கிறோம் என கூறி உசுப்பேற்றி வருகின்றனர்.

மறைமுகமாக..

மறைமுகமாக..

லாஸ்லியா நேற்று பதிவிட்ட டிவிட்டில் மை கேம் சேஞ்சர் என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு டிவிட்டியிருந்தார். கவினுக்கு பிக்பாஸ் பினாலே நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் என்ற விருது வழங்கப்பட்ட நிலையில் மறைமுகமாக கவினின் பெயரை மை கேம் சேஞ்சர் என குறிப்பிட்டிருந்தார்.

பெற்றோர் சம்மதத்துடன்

மேலும் தன்னுடைய பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள்தான் என்று கூறிய லாஸ்லியா, தான் சொல்வதை தனது பெற்றோர் கேட்பார்கள் என்றும் கூறினார். அதோடு பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் என்றும் கூறியிருக்கிறார் லாஸ்லியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X