18+: ஆண்களை மயக்கி ஆசையை தீர்த்துக் கொள்ளும் திருமணமான பெண்.. டாப்லெஸில் மிரள விடும் கவிதா பாபி2!
சென்னை: கவிதா ராதேஷ்யத்தின் மற்றொரு ஹாட் வெப் சீரிஸான கவிதா பாபி 2 வெப் சீரிஸின் காட்சிகள் இணையத்தை திணறடித்து வருகிறது.
Recommended Video
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பாலிவுட்டுக்கு நடிகையாக அறிமுகமானவர் கவிதா ராதேஷ்யம். இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி படங்களிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார்.
தமிழில் வெளியான கோமாளி படத்தில் பஜ்ஜிக்கடையில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தார் நடிகை கவிதா ராதேஷ்யம். அவரது கதாப்பாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.

கவிதா பாபி
படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். கொழு கொழுவென இருக்கும் கவிதா கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் லீடிங் ரோலில் நடிக்கிறார். அந்த வகையில் அண்மையில் அவர் நடித்த கவிதா பாபி வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது.

போனில் செக்ஸ்
அந்த வெப் சீரிஸில் கவிதா பாபி முதல் சீசனில் திவ்யா திவிவேதி, அமிதா நாங்கியா, நிஷாந்த் பாண்டே, கவிதா ராதேஷ்யம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் கவிதா ராதேஷ்யம் போனில் செக்ஸ் பிஸ்னஸ் செய்யும் ஒரு பெண்ணாக நடித்தார்.

பாலியல் உறவு
ஒரு இளம் சிற்றின்பப் பெண்ணான கவிதா ஆண்களை தொலைபேசி அழைப்புகளில் பாலியல் உறவு தொடர்பாக கவுன்சிலிங் கொடுத்தார். மேலும் அவர்களுக்கு தனது படுக்கைக் கதைகளைச் சொல்லி பாலியல் ரீதியாக குணப்படுத்தும் ஒரு பெண்ணாக நடித்தார்.

ஆண்களை மயக்கி
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த கவிதா பாபி வெப் சீரிஸின் சீசன் 2 வெளியானது. இதில் திருமணம் ஆன ஒரு பெண்ணாகவும் ஆண்களை மயக்கி உறவு கொள்ளும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். இந்த விஷயங்கள் அந்த வெப் சீரிஸின் ட்ரெயிலரிலே தெரிந்தது.

டாப்லெஸ்
இந்த வெப் சீரிஸிலும் ஆடைகளை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை கவிதா ராதேஷ்யம். கட்டி டிராயர், பட்டன் போடாத சட்டை என ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியுள்ளார். சில காட்சிகளில் அசால்ட்டாக மேலாடையை கழட்டி வீசி டாப்லெஸாக நின்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஃபேவரைட் லிஸ்ட்
சில காட்சிகளில் எதுவுமே அணியாமல் எல்லாவற்றையும் அரைகுறையாக காட்டுகிறார். கடந்த சீசன் எபிசோடுகளை காட்டிலும் இந்த சீசன் எபிசோடில் பலான காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நடித்துள்ளார். இதனால் இளசுகளின் ஃபேவரைட் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளார் இந்த கவிதா பாபி.


Click it and Unblock the Notifications











