நல்ல பெண் இல்லை.. காவ்யா மாதவன் மீது கடுமையாக பாயும் மாஜி மாமியார்

By Siva

திருவனந்தபுரம்: நடிகை காவ்யா மாதவன் மீது அவரது முன்னாள் மாமியார் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.

தனது மகன் நிஷால் சந்திராவை காவ்யா மாதவன் திருமணம் செய்யும் முன்பே தேவையில்லாத வேலைகள் காவ்யா ஈடுபட்டு வந்ததாகவும்,திலீப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது முதல் கணவரான நிஷால் சந்திராவை பிரிந்த மலையாள நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப்பை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நிஷாலின் தாய் முன்பு தொலைபேசி மூலமாக அளித்த பேட்டி தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,

தொடர்புகள்

தொடர்புகள்

காவ்யாவுக்கு திருமணத்திற்கு முன்பே ஏற்கனவே திருமணமான நடிகர் திலீப்புடன் தொடர்பு இருந்தது. இந்நிலையில் தான் அவருக்கு எங்கள் மகனுடன் திருமணம் ஆனது.

போலி சாமியாருடன்

போலி சாமியாருடன்

போலி சாமியார் சந்தோஷ் மாதவன் உள்பட பல ஆண்களுடன் காவ்யா மாதவன் தொடர்பில் இருந்தார். காவ்யா நாங்கள் நினைத்தது போன்று நல்ல பெண் அல்ல.

திலீப்

திலீப்

திருமணமாகி குவைத்திற்கு வந்தும் கூட காவ்யா எப்பொழுது பார்த்தாலும் திலீப்புடன் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை.

நிஷால்

நிஷால்

திருமணமான கையோடு என் மகனிடம் காவ்யா என்ன கூறினார் தெரியுமா? இந்த திருமணத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X