Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்த நடிகருடன் அப்படி உரசி உறவாடுகிறாராம் கயல் ஆனந்தி.. வெப்சீரிஸ்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் பாஸ்!
சென்னை: நல்ல ஹோம்லி லுக்கில் வெயிட்டான கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பான நடிப்பை கொடுத்து வரும் நடிகை கயல் ஆனந்தி, அடுத்தாக வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் அந்த வெப்சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
வெப்சீரிஸ் என்பதால், கிளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகளில் தாராளமாக நடித்து கொடுத்து வருகிறாராம் ஆனந்தி.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகை.. வெளியானது லிஸ்ட்.. இன்று தொடங்குகிறது!
கயல் ஆனந்தி
தெலுங்கில் வெளியான பஸ் ஸ்டாப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆனந்தி, தமிழில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் மற்றும் கயல் உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். பிரபு சாலமனின் கயல் படத்தில் நடித்ததன் மூலம் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்படுகிறார். நல்ல வேளை பஸ் ஸ்டாப் ஆனந்தி என யாரும் அழைக்கவில்லை.
வலுவான கதாபாத்திரங்கள்
கயல் படத்தைத் தொடர்ந்து நடிகை ஆனந்தி தேர்வு செய்த அத்தனை படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், நல்ல வலுவான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார். கயல், விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என தரமான படங்களில் நடித்துள்ளார்.
அடல்ட் படம்
ஒரு பக்கம் ஹோம்லியாக நடித்தாலும், மறு பக்கம் சில அடல்ட் படங்களிலும் நடித்து கிளாமர் ஏரியாவிலும் தான் சிறப்பானவள் என்பதை ஜி.வி. பிரகாஷின் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நிரூபித்து இருப்பார் நம்ம கயல் ஆனந்தி. அந்த படத்தில் இடம்பெற்ற பால் பாக்கெட் காட்சிகளையும், பிட்டு படம் டி பாடலையும் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.
ஜி.வி. பிரகாஷுடன்
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை தொடர்ந்து மேலும், இரண்டு படங்களிலும் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து நடித்து கவர்ச்சியில் கலக்கி இருப்பார் நடிகை கயல் ஆனந்தி. இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கிய எனக்கு இன்னொரு பேரு இருக்கு மற்றும் இயக்குநர் எம். ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு படங்களிலும் கயல் ஆனந்தி தான் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடி.
ரொம்ப நெருக்கமாக
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ் லீடு ரோலில் நடித்து வரும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. அதில், தனக்கு ஜோடியான நடிகருடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நல்லா தாராளம் காட்டி நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விரைவில் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கி வரும் 10 எபிசோடுகளை கொண்ட அந்த வெப்சீரிஸின் டைட்டில் மற்றும் மற்ற விபரங்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்சீரிஸ் என்றாலே ஹாட்னஸுக்கு பஞ்சம் இருக்காது. காஜல் அகர்வால், கயல் ஆனந்தி நடித்துள்ள இந்த வெப்சீரிஸும் இளைஞர்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.