பூக்களோடு பூக்களாக கலந்த கீர்த்தி சுரேஷ்.. மயக்காதே புள்ள!

கொச்சி : கதாநாயகிக்கு முக்கியத்துவம் அதேசமயம் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

சாணி காயிதம், அண்ணாத்த, மரக்கார்,சர்க்காரு வாரி பாட்டா என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பூக்களுடன் பூக்களாக கலந்தவாறு வெளியிட்ட புகைப்படத்தை அனைவரும் மெய் மறந்து ரசித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் காட்சிகள்

கீர்த்தி சுரேஷ் காட்சிகள்

பெரும் போராட்டத்திற்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது . இதில் கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது படக் குழுவில் இருந்த இருவக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு சமீபத்தில் உரிய பாதுகாப்புடன் நடந்து முடிவுற்றது.

தேசிய விருது

தேசிய விருது

மகாநடி படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். பெண்குயின, மிஸ் இந்தியா என போன்ற படங்களைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு குட்லக் சகி மற்றும் வாஷி ஆகிய படங்கள் ஹீரோயின் சென்ரிக் வரிசையில் உள்ளன.

விரைவில் ட்ரைலர்

விரைவில் ட்ரைலர்

ராக்கி என்ற படத்தை இயக்கி உள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. மிகவும் வித்தியாசமாகவும் ராவான கதைக் களத்தை கொண்டும் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. விரைவில் ட்ரைலர் எதிர்பார்க்கப்படுகிறது.

பூக்களோடு பூக்களாக

பூக்களோடு பூக்களாக

ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து பைரவா, சர்க்கார் என 2 திரைப்படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மூன்றாவது முறையாக விஜய் 66ல் இணைய வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு கொண்டிருக்கும் நிலையில் ரோஸ் பூக்கள் படர்ந்து இருக்கும் நுழைவாயிலின் கீழ் பூக்களின் கலரிலேயே ஸ்லீவ்லெஸ் சிங்கிள் பீஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் ஸ்டைலாக நின்று கொண்டிருக்க.. பூக்களோடு பூக்களாக மாறியுள்ளவரை மயக்காதே புள்ள என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X