யாரு நம்ம பாண்டி மகளா இது.. வேணாம்மா கீர்த்தி.. இதெல்லாம் நமக்கு ஆகாதும்மா..!

சென்னை: பிரபல நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சியான புகைபடங்களால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

நடிகர், அரசியல்வாதி மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள் தான் இந்த கீர்த்தி பாண்டியன். தற்போது ஹீரோயினாக நடித்து வரும் இவர் ஏ & பி குருப்ஸின் நிர்வாக இயக்குனர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.

 Keerthy pandian bikini photos

தனது முதல் திரைப்படமாக ஹரீஷ் ராம் இயக்கிய தும்பா படத்தில் நடிகர் தர்ஷன் உடன் இணைந்து நடித்தார் கீர்த்தி பாண்டியன். மற்றும் தமிழில் எடுக்கப்பட்ட போஸ்ட் மேன் என்ற வெப் சீரிஸ்ல் நடிகர் முனிஷ்காந்த் உடன் இணைந்து நடித்தார், இதனை பிரசாந்த் குணசேகரன் இயக்கினார்.

அடுத்த படங்களில் நடிக்க வேலைகளை ஆரம்பித்த கீர்த்தி தனது அப்பாவின் தயாரிப்பு நிறுவனத்தையும் அவ்வப்போது கவனித்து வருகிறார். தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி.

இதனை பார்த்த பலரும், இந்த மாதிரி கவர்ச்சி எல்லாம் உங்களுக்கு வேண்டாம் அப்பாவின் பெயரை காப்பாற்றுங்கள் அது போதும். நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் நடித்து அப்பாவை பெருமை அடைய செய்யுங்கள் என்று பலர் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் கூட்டம் வெயில் காலம் வந்துவிட்டால் இப்படி தான் எல்லாவற்றிலும் தாராளம் காட்டுவார்கள் அதனை கண்டு கொள்ளாதீர்கள் என்றும், நீங்கள் பாட்டுக்கு கவர்ச்சியில் குதித்து வீட்டீகள் அது எல்லா வேண்டாம் ராசாத்தி என்றும், நல்ல அழகாக இருக்கிறீர்கள் என்றும் பல கமெண்ட்ஸ்களை தட்டி விடுகின்றனர்.

இப்படி கமெண்ட்ஸ்கள் மாறி மாறி வந்தாலும் அதனை கண்டும் காணாமல் இருப்பது நல்லது என்று சிலர் பேசிக்கொள்கிறார்கள். சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான் அதனால் அதனை அப்படியே விட்டுவிடுங்கள் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X