வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா?

Recommended Video

சூர்யாவுடன் கைகோர்க்கும் ஆர்யா - கீர்த்தி சுரேஷுடன் கைகோர்க்கும் சிம்பு- வீடியோ

சென்னை:

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்த வெங்கட் பிரபு சிம்பு கூட்டணி இணையப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

Keerthy Suresh to act with Simbu?

அஜித் நடித்த பில்லா திரைப்படத்தை சிம்புவை வைத்து வெங்கட்பிரபு ரீமேக் செய்ய போகிறார் என்று பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்புவை வைத்து இயக்கும் படம் புது ஸ்கிரிப்ட் என்று வெங்கட் பிரபு அறிவித்தார்.

இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார்களாம்.

கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 , சாமி 2, விஜய்யின் சர்க்கார் என்று படு பிசியாக இருக்கிறார். சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானத்திற்காக காத்திருக்கும் அதே நேரத்தில், பார்ட்டி படம் ரிலீசாகி பார்ட்டி பண்ண பிறகுதான் இந்த பட வேலைகளை வெங்கட்பிரபு ஆரம்பிப்பார்.

சிம்பு வெங்கட்பிரபு என்ற கலக்கலான இந்த கூட்டணியில் சுக்கிர திசையை சூட்கேஸுல வச்சிக்கிட்டு சுத்திகிட்டு இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானால் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா விருந்தாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X