செம போதையா.. தீயாய் பரவும் அனிருத், கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்.. கோர்த்து விடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ், அனிருத் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

இசையமைப்பாளர் அனிருத் நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஷேர் செய்த போட்டோவுக்கு கீழ் நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

ராக்ஸ்டார் அனிருத்தின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பர்த் டே விஷ் பண்ணிய நடிகை கீர்த்தி சுரேஷ், அனிருத் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

மோசமான கமெண்ட்ஸ்

மோசமான கமெண்ட்ஸ்

இரவில் இருவரும் நெருக்கமாக இருக்கும்படி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டு வாழ்த்து சொன்ன நிலையில், நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருவது மட்டுமின்றி மோசமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

செல்லத்த விடுடா

செல்லத்த விடுடா

கில்லி படத்தில் திரிஷாவின் கழுத்தில் விஜய் கத்தியை வைக்கும் போது, பிரகாஷ் ராஜ் என் செல்லத்த விடுடா என கதறும் ஸ்டில்லை போட்டு, கீர்த்தி சுரேஷ் தோள் மேல அனிருத் கைப் போட்டு இருக்கும் புகைப்படத்தை பங்கமாக கிண்டல் செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷின் ரசிகர்களின் தற்போதைய நிலை இப்படித்தான் இருக்கும் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.

என்னமோ நடந்துருக்கு

என்னமோ நடந்துருக்கு

ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரல் மண்டையை பிச்சுக்கும் போட்டோவை போட்டு, என்னமோ நடந்துருக்கு என்று டபுள் மீனிங்கிள் இந்த நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளார். இருவரையும் கோர்த்து விட்டு ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

செம போதை

செம போதை

மிட் நைட்டில் ஏதோ ஒரு பார்ட்டிக்கு பிறகு எடுத்த போட்டோவாக இருக்கும் என்றும், ரெண்டு பேரும் சரக்கு அடிச்சிருக்கீங்க தான என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள், அனிருத்தும், கீர்த்தி சுரேஷும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ட்ரோல் செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

லைட்டா பொறாமை தான்

லைட்டா பொறாமை தான்

அனிருத் இடுப்பில் கை போட்டு இறுக பிடித்துக் கொண்டு நிற்கும் கீர்த்தி சுரேஷை பார்த்த அவரது ரசிகர்கள், இந்த போட்டோவை பார்த்து எனக்கு பொறாமைலாம் இல்லை.. லைட்டா பொறாமை தான் என வேலை இல்லா பட்டதாரி தனுஷ் போட்டோவை போட்டு மீம் போட்டுள்ளனர்.

காதல் லீலைகள்

காதல் லீலைகள்

நடிகை ஆண்ட்ரியாவுடன் அனிருத் லிப் லாக் செய்த போட்டோ சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகின. அதன் பின்னர், செல்லம்மா பாடலை பாடிய ஜோனிடா காந்திக்கும் அனிருத்துக்கும் காதல் என ரூமர்கள் கிளம்பின. இப்போ இந்த போட்டோஸை பார்த்த ரசிகர்கள், ஒருவேளை இருக்குமோ என புதுசா ஒரு கதையை கிளப்பி விட்டு வருகின்றனர்.

அண்ணன் தங்கை

அண்ணன் தங்கை

நெட்டிசன்களின் மோசமான கமெண்ட்டுகளையும், கிண்டல் பேச்சுக்களையும் காதில் போட்டுக் கொள்ளாமல், கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள், இன்று 28வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். சில ரசிகர்கள், அண்ணன் தங்கையா கூட இருக்கலாம் ஏன் தப்பா பேசுறீங்க என்றும் விளாசி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X