நல்ல வெதர்... நல்ல துணை.... பீச்ல பிக்னிக்... வேற என்ன வேணும்... கீர்த்தி சுரேஷ் உற்சாகம்

ஐதராபாத் : நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா லாக்டவுன் காரணமாக சூட்டிங் இன்றி தன்னுடைய குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார்.

குறிப்பாக தன்னுடைய பெட் டாக் நைக்குடன் அவர் அதிகமான பொழுதுகளை கழித்து வருகிறார்.

இந்நிலையில் பீச்சில் பிக்னிக் சென்ற அவர், நல்ல வெதர் மற்றும் நல்ல துணையுடன் பொழுதை கழித்துள்ளார்.

பாராட்டுக்களை பெற்ற கீர்த்தி சுரேஷ்

பாராட்டுக்களை பெற்ற கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் குறைந்த காலகட்டத்திலேயே கோலிவுட்டில் விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாவித்ரியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பயோபிக்கிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் அவர் ஏராளமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஆனால் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சூட்டிங் இன்றி தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை சிறப்பாக கழித்து வருகிறார். குறிப்பாக தன்னுடைய பெட் டாக் நைக்குடன் அவருக்கு அதிகமாக பொழுது கழிகிறது.

Recommended Video

DEPRESSION ல செத்தே போயிருப்பேன் | Actress Sona Chat Part-01 | Filmibeat Tamil
சிறப்பான துணை நைக்

சிறப்பான துணை நைக்


இந்நிலையில் பீச்சிற்கு பிக்னிக் சென்ற அவர் அங்கு சிறப்பான காலநிலை மற்றும் சிறப்பான துணை நைக்குடன் தான் நேரத்தை கழித்து வருவதாகவும் இதைவிட வேறு என்ன வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நைக்குடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்

கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்

சர்வதேச பிக்னிக் தினம் கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டதையடுத்து கீர்த்தி சுரேஷ் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் பெட் டாக் நைக்குடன் சிறிய அளவில் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அவருக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம் என்பது அவர் பகிர்ந்த புகைப்படங்களின் மூலம் தெரியவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X