»   »  கீர்த்தி சுரேஷை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்: பாவம்யா,விட்டுடுங்கய்யா

கீர்த்தி சுரேஷை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்: பாவம்யா,விட்டுடுங்கய்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட வடிவேலுக்கு அடுத்தபடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை தான் பயன்படுத்துகிறார்கள்.

நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள். சினிமா முதல் அரசியல் வரை பல தலைப்புகளில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

வடிவேலுக்கு அடுத்தபடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை வைத்து தான் அதிக மீம்ஸ்கள் வருகின்றன.

கீர்த்தி

கீர்த்தியை வைத்து அம்மன் தாயி மீம்ஸ்

பிரியாணி

பிரியாணி

கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான முகபாவனைகளை பிரியாணி, இட்லி, தோசைக்கு பயன்படுத்திவிட்டார்கள்.

கீர்த்தி

கீர்த்தி சுரேஷை மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வச்சு செஞ்சுட்டாங்க

யாரு பெத்த புள்ளையோ

ராஜா நீ யாரு பெத்த புள்ளையோ செத்தும் என்ன காப்பாத்துற

செம

செம, ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

சிரிச்சு காட்டு

ஒன்னும் சொல்வதற்கு இல்லை.

நாக் அவுட்

இந்த மாதிரிலாம் பண்ணுனா என்ன செய்யுறது மக்க்களே😐😴

ஸ்னேக் பாபு

ஸ்னேக் பாபு

மிஸ்டர் பீன்

மிஸ்டர் பீன், கீர்த்தி சுரேஷ் டான்ஸ்

English summary
Keerthy Suresh memes are doing rounds on social media. Memes creators are making fun of the actress's facial expressions.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil