»   »  அய்யோ பாவம் கீர்த்தி, இப்படி தானா வந்து மாட்டிக்கிட்டார்!

அய்யோ பாவம் கீர்த்தி, இப்படி தானா வந்து மாட்டிக்கிட்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ரிட்ஸ் பத்திரிகையின் அட்டைப் படத்தில் வந்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் அவரை கலாய்க்கிறார்கள்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் ரிட்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்தில் அவரின் புகைப்படம் வந்துள்ளது.


கீர்த்தி சுரேஷ்

ரிட்ஸ் பத்திரிகையுடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவர்கள் அட்டைப் படத்தில் நான் உள்ளேன் என்று புகைப்படத்துடன் ட்வீட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.


கீர்த்தியா இது?

ரிட்ஸ் பத்திரிகையின் அட்டைப் படத்தை பார்த்துவிட்டு ஒருவர் அட நம்ம கீர்த்தி சுரேஷா இது என்று கேட்டு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.


மீம்ஸ்

கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படத்தை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மகிழ்ச்சியாகிவிட்டது.


கலாய்

சும்மாவே கீர்த்தியை மரண கலாய் கலாய்ப்பாங்க இப்ப சொல்லவா வேண்டும்?


ரியாக்ஷன்

ரிட்ஸ் பத்திரிகையின் அட்டைப் படத்தில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவரின் ரியாக்ஷன்.


English summary
Netizens are making fun of Keerthy Suresh after seeing her photo on the cover of Ritz magazine.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil