Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எலும்பும், தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்: அதிர்ச்சி புகைப்படம்
சென்னை:கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் போனி கபூர் தயாரிக்கும் இந்தி படம் மூலம் பாலிவுட் செல்கிறார். கீர்த்தி நடிக்க வந்ததில் இருந்து பூசினாற் போன்று தான் இருந்தார்.
பாலிவுட் நடிகைகள் அனைவரும் குச்சி, குச்சியாக இருப்பதால் கீர்த்திக்கும் தனது உடல் எடையை குறைக்கும் ஆசை ஏற்பட்டது.
|
கீர்த்தி
பாலிவுட் பட வேலை துவங்குவதற்குள் அங்குள்ள நடிகைகள் போன்று ஒல்லிக் குச்சியாக மாற வேண்டும் என்று தீர்மானித்தார் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து ஜிம்மில் மணிக்கணக்கில் ஒர்க் அவுட் செய்தார். மேலும் உணவுக் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறார். அவர் வியர்வை சிந்தி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தது பலன் அளித்துள்ளது. கீர்த்தி ஒல்லியாகிவிட்டார்.
|
அதிர்ச்சி
கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்பெயினில் உள்ளார். அங்கு அவர் ரயிலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தால் அது கீர்த்தி சுரேஷ் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியவில்லை. சற்று நேரம் உற்றுப் பார்த்தால் தான் கீர்த்தி என்பதே தெரிகிறது.
|
சாப்பாடு
கீர்த்தி ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து உடல் எடையை இந்த அளவுக்கு குறைப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பூசினாற் போன்று இருப்பது தான் அழகு என்கிறார்கள் ரசிகர்கள். கீர்த்துமா, உங்களை பார்த்தால் சீக்கு கோழி மாதிரி இருக்கிறது. தயவு செய்து நன்றாக சாப்பிட்டு பழையபடி மாறுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
மன்மதுடு 2
மன்மதுடு 2 தெலுங்கு படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில் அவர் நாகர்ஜுனா ஜோடியாக நடித்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அப்பா வயது நபருடன் போய் ஜோடி சேர்ந்துள்ளீர்களே, வேண்டாம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் அவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக மாறியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள போதிலும், நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடல் எடையை குறைப்பதும், கூட்டுவதும் அவரவர் விருப்பம். இதற்காக யாரையும் கிண்டல் செய்ய வேண்டாமே.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!