நல்ல வேளை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணல.. கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: பொன்மகள் வந்தாள் படத்திற்கு பிறகு ஒடிடியில் இன்று வெளியான கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
மெலிந்த தேகத்துடன் கர்ப்பவதியாக காட்டப்படும் இடத்திலேயே கீர்த்தி சுரேஷ் படத்திற்கு பலவீனமாக மாறிவிடுகிறார்.
Recommended Video
ACTRESS KEERTHY SURESH |ஒரு scene நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் | V-CONNECT | FILMIBEAT TAMIL
தனது நடிப்பால் சொதப்பலான பழைய திரைக்கதையை கரையேற்ற நினைத்தாலும், அதுவும் பெரிதளவில் கை கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











