என்னுடைய மனம் முழுவதும் சாணிக் காகிதம் சூட்டிங்கில் உள்ளது.. கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

சென்னை : இயக்குனராக பட்டையை கிளப்பி வாழ்ந்த செல்வராகவன் முதல்முறையாக நடிகராக களம் இறங்கி சாணிக்காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Suresh தாத்தாவை Agreement காட்டி மிரட்டினார்களா? குழப்பும் Tweet

ரங் தே, குட்லக் சகி உள்ளிட்ட திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷுக்கு வெளியாக இருக்க சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் சர்க்காரு வாரி பாட்டா படபிடிப்பில் சமீபத்தில் கலந்துகொண்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்,செல்வராகவன் முதல்முறையாக இணைந்து நடித்து வரும் சாணிக்காகிதம் திரைப்படத்தின் அப்டேட் போட்டோ ஒன்று இப்பொழுது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

சாணிக் காகிதம் போஸ்டர்

சாணிக் காகிதம் போஸ்டர்

நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வர அதன் மூலம் ராக்கி என்ற திரைப்படத்தை வெளியிட உள்ளனர். ராக்கி திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் அடுத்த திரைப்படமான சாணிக் காகிதம் போஸ்டர் வெளியானது முதலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டைலிஷான புகைப்படங்களை

ஸ்டைலிஷான புகைப்படங்களை

வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் பல திரைப்படங்கள் ஒப்பந்தமாகி வர குட்லக் சகி மற்றும் ரங் தே ஆகிய திரைப்படங்களில் இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்திற்காக துபாய் சென்றுள்ள இவர் போகும்போதே செம ஸ்டைலிஷான புகைப்படங்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார்.

செல்வராகவன் முதல்முறையாக நடிகராக

செல்வராகவன் முதல்முறையாக நடிகராக

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்பொழுது ராக்கி திரைப்படத்தை இயக்கியிருக்க ரத்தம் தெறிக்கும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்தது, ராக்கியைத் தொடர்ந்து அடுத்த இயக்கும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ளார்.

சாணிக் காகிதம் சூட்டிங்கில்

சாணிக் காகிதம் சூட்டிங்கில்

சாணிக் காகிதம் பட போஸ்டர் மிகவும் வித்தியாசமாக வெளியானது. அதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் கீழே குந்த வைத்து குற்றவாளிகள் போல உட்கார்ந்து கொண்டிருக்கின்றவாறு எதிர்பார்ப்பை கூட்டி வந்த நிலையில் இப்போது அதன் படப்பிடிப்பு தடபுடலாக தொடங்கியுள்ளது.
அதில் ஒரு ஷாட்டில் கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேரில் உட்கார்ந்து கொண்டு இயக்குனர் சொல்வதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை பதிவிட்டு என்னுடைய மனம் முழுவதும் சாணிக் காகிதம் சூட்டிங்கில் உள்ளது என கூறி பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: keerthy suresh saani kaayidham
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X