போட்ரா வெடிய! அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்!
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் சர்கார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62-ஆவது படமான சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இது விஜய்யின் 62-ஆவது படம் சர்கார்.

இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
இதை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் போட்ரா வெடிய! அட்ரா மேலத்த... வந்துட்டாரு சர்கார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications