எதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை
Recommended Video

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் கிம் கர்தாஷியனின் தங்கை அணிந்து வந்த கவுன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருகின்றனர்.
நம் தனுஷ் கூட கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் சூப்பராக நடந்தார்.
கென்டால்
கிம் கர்தாஷியனின் தங்கையும், நடிகையுமான கென்டால் ஜென்னர் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அணிந்து வந்த கவுன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கவுன்
கென்டால் அணிந்திருந்த கவுனின் மேல்புறம் லேசான நெட்டால் ஆனது. அதனால் அவரின் அங்கமெல்லாம் தெரிந்தது. ஆனால் அவர் ஏஞ்சல் போன்று இருந்ததாக அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்பு கவுன்
கென்டால் ஜென்னர் அணிந்திருந்த மற்றொரு கவுனும் எதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்கவில்லை.
காயம் இல்லை
பிரபல மாடல் நவோமி கேம்பெல் நடத்திய நல்ல காரியத்திற்காக சிவப்புக் கம்பளத்தில் நடக்க வந்த வழியில் கார் விபத்தில் சிக்கினார் கென்டால். நல்ல வேளையாக அவருக்கு காயம் ஏற்படவில்லை.


Click it and Unblock the Notifications