உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் மாடல்.. மேலாடையின்றி போஸ் கொடுத்து அசத்தும் கெண்டல் ஜென்னர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் ஹாட் மாடலாக இருக்கும் கெண்டல் ஜென்னர், மேலாடையின்றி போஸ் கொடுத்து வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
சமீபத்தில் தனது 8.5 மில்லியன் டாலர் வீட்டை சுற்றிக் காட்டி வீடியோ வெளியிட்டு வைரலான நிலையில், தற்போது இந்த டாப்லெஸ் புகைப்படம் சர்வதேச ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
உலகளவில் 135 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களாக கொண்டிருப்பவர் இவர்.

கர்தாஷியன் ஷோ
கிம் கர்தாஷியன் நடத்திய ரியாலிட்டி ஷோவான Keeping up with the Kardashians எனும் ரியாலிட்டி ஷோ மூலம் உலகளவில் ஃபேமஸ் ஆனார் கெண்டல் ஜென்னர். பின்னர் மாடலிங்கில் கலக்கிய இவர், வோக் உள்ளிட்ட பிரபல இதழ்களின் அட்டைப் பட அழகியாகவும், விக்டோரிய சீக்ரெட் மாடலாகவும் பிரபலமானார்.

அதிகம் சம்பாதிக்கும் ஹாட் மாடல்
ஆண்டுதோறும் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் ஹாட் மாடலாக திகழ்கிறார் கெண்டல் ஜென்னர். கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஃபோர்ப்ஸ் இதழில் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் ஹாட் மாடல் என்ற பட்டமும் அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 24 வயதே ஆகும் இவர், பல கோடிகளுக்கு அதிருப்தியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
8.5 மில்லியன் டாலரில் வீடு
அமெரிக்காவின் பீவர்லி ஹில்ஸில் கடந்த 2017ம் ஆண்டு வாங்கிய வீட்டை கிட்டத்தட்ட தனக்கு பிடித்தது போல ஓராண்டு காலமாக இண்டீரியர் டெக்கரேஷன் செய்திருந்தார் கெண்டல் ஜென்னர். சுமார் 8.5 மில்லியன் டாலர் மதிக்கத்தக்க அந்த சொகுசு வீட்டை சுற்றிக் காட்டி சமீபத்தில் கெண்டல் ஜென்னர் வெளியிட்ட வீடியோ உலகளவில் வைரலானது.

கையை வைத்து மறைத்து
இந்நிலையில், தற்போது மேலாடை அணியாமல், அரை நிர்வாணமாக கெண்டல் ஜென்னர் கொடுத்துள்ள ஹாட் போஸ், சர்வதேச ரசிகர்களை திணறடித்து வருகிறது. தனது முன்னழகை ஒரு கையை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் கெண்டல் ஜென்னர். Chaos 5 சேனலுக்காக இந்த ஹாட் போஸை கெண்டல் கொடுத்துள்ளார்.

பீச் பிரியை
பீச் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் மாடல் அழகிகளுக்கு சொல்லவே தேவையில்லை. நீரில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்துவது என்றால் கொள்ளை பிரியம். சர்வதேச சூப்பர் மாடலான கெண்டல் ஜென்னரும் சமீபத்தில் பீச் ஒன்றில், கடலுக்குள் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்து, 7 மில்லியன் லைக்குகளை அள்ளியிருந்தார். ஹன்சிகா உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் அதனை லைக் செய்தது குறிப்பிடத்தக்கது.

வெறும் சட்டை மட்டுமே
கேரேஜ் மேகஸினுக்காக சமீபத்தில் வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு உள்ளாடை ஏதும் அணியாமல் இந்த ஹாட் மாடல் கொடுத்த புகைப்படங்களும் இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு அதிகரித்தன. சுமார் 4 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்த புகைப்படங்களை சுனைனா உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களும் லைக் செய்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications











