கூவி கூவி அட்வைஸ்….விழிப்புணர்வு பாடலானது… எஞ்சாய் என்சாமி… தெறிக்கும் வீடியோ !

கேரளா : எஞ்சாய் என்சாமி பாடலை கேரளா போலீசார் கொரேனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Recommended Video

'எஞ்சாயி… எஞ்சாமி' கேரள போலீஸ்…கலக்கல் டான்ஸ்: கொரோனா விழிப்புணர்வில் புது ஸ்டைல்!

கேரளா போலீசாரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் தனி இசைப் பாடல்கள் அரிதாகவே வெளிவருகின்றன. இதனால் அவை எப்போதாவது தான் ஹிட்டாகின்றன. அந்த வகையில் தெருக்குரல் அறிவு எழுதி, பாடகி தீ குரலில் வெளியான எஞ்சாயி என்சாமி பாடல் உலக அளவில் வைரலாகி இருக்கிறது.

ஹிட் பாடல்

ஹிட் பாடல்

யூடியூபில் வெளியான ஒரு வாரத்திலேயே 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நமது நாட்டுப்புறப் பாடலை ஆப்பிரிக்க பாணியிலான ராப் இசையோடு கலந்து உருவாக்கியிருக்கின்றனர். இந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த தனிப்பாடல்களில் மிகவும் முக்கியமான பாடலாக இந்த பாடல் மாறி உள்ளது.

வைரலாகவே

வைரலாகவே

எங்கு பார்த்தாலும் இந்த பாடல்தான் வைரலான பாடலாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மாஜா வெளியீட்டில் இந்த பாடல் இன்னும் தன்னுடைய வைரல் தன்மையிலிருந்து நீங்கிப் போகவில்லை.

டிரெண்டிங்

டிரெண்டிங்

வெளியான நாளில் இருந்து டிரெண்டிங் இருக்கும் இந்த பாடல்முக்கியமான பாடலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பலரும் இந்த பாடலில் தங்களுடைய வெர்ஷனை புகுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இந்த பாடல் பரவலாக அறியப்பட்டு வைரலாகி வருகிறது.

விழிப்புணர்வு பாடலாக

கேரளா போலீஸ் இந்த பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மையப்படுத்தி மாற்று வரிகளை பாடி அதற்கு வீடியோ உருவாக்கி அதில் நடித்து நடனமாடி பகிர்ந்து இருக்கின்றனர். இந்த வீடியோ அனைவரிடத்திலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X