ஓய்வை வேற மாதிரி கழிக்கும் கேஜிஎஃப் ஹீரோ.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: கேஜிஎஃப் நடிகர் யாஷ் தனது ஓய்வை வித்தியாசமான முறையில் செலவழிப்பது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என மொத்த சினிமா குறித்த முக்கிய அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அந்நியன் பட ரீமேக் விவகாரம், இந்தியன் 2 படம் பிரச்சினை, கர்ணன் படம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் டிவீட் உள்ளிட்ட தகவல்களை கூறியுள்ளார்.
இதேபோல் கேஜிஎஃப் நடிகர் யாஷ் தனது ஓய்வு நேரத்தில் பண்ணை நிலத்தில் மேற்கொண்டுள்ள பணி குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் பா ரஞ்சித் தயாரிக்கும் ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி நடிப்பது உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் கொரோனா பரவல் காரணமாக நானியின் டக் ஜெகதீஷ் படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு தகவல் மற்றும் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் பார்டர் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவலையும் இன்றைய டாப் 5 பீட்டிஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











