Don't Miss!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மனுஷனுக்கு குழந்தை மனசுய்யா..மகளுடன் கொஞ்சி விளையாடும் யாஷ்!
சென்னை : கேஜிஎஃப் நாயகன் யாஷ் குழந்தையாகவே மாறி தனது மகளுடன் கொஞ்சி விளையாடி உள்ள இணையத்தில் பல லைக்குகளை பெற்று வருகிறது.
யாஷ் என்ற பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இமாலய உச்சத்திற்கு சென்று விட்டார் யாஷ்.
நவீன்குமார் என்ற இயற்பெயர் கொண்ட யாஷ், நடிகராக வேண்டும் என்ற வெறித்தனமான கனவை மட்டுமே குறிக்கோளாக கொண்டு யாஷ் இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்.
வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?
கேஜிஎஃப்
கேஜிஎஃப் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்தில் பல மடங்கு வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருப்பார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான நடிப்பு, அம்மாவுக்காக பறிதவிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார்.
ஓவர் டேக் கே.ஜி.எஃப்2
கே.ஜி.எஃப் பார்ட் 2 வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. உச்ச நட்சத்திரத்தின் படத்தையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு, கேஜிஎஃப் 2 மீதான ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. இதனை நிறைவு செய்யும் வகையில், படம் அமைந்ததால் ரசிகர்கள் திரும்பத் திரும்ப இந்த படத்தை பார்த்து கொண்டாடினர்.
அதிரடி வசூல்
உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இந்திய சினிமாவில் பாகுபலி 2 மற்றும் தங்கல் படத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கேஜிஎஃப் 2 பெற்றிருக்கிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 3ம் பாகத்திற்காக லிங்க் உள்ளதால், அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குழந்தை மனசுய்யா
இந்நிலையில் கேஜிஎஃப் நாயகன் யாஷ் தனது செல்ல மகள் அர்யாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவின் பின்னணியில் நான் பிழை பாடல் ஒளிக்க குழந்தையின் நெற்றியில் முட்டி விளையாடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த மனுஷனுக்கு குழந்தை மனசுய்யா என கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!