»   »  சன்னி, உங்களுடன் நடிக்க கான்கள் ஒன்றும் வெட்கங்கெட்டவர்கள் அல்ல: கேஆர்கே

சன்னி, உங்களுடன் நடிக்க கான்கள் ஒன்றும் வெட்கங்கெட்டவர்கள் அல்ல: கேஆர்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உங்களைப் போன்ற வெட்கம் கெட்ட ஆபாசப் பட நடிகையுடன் நடிக்கும் அளவுக்கு பாலிவுட்டின் கான்கள் ஒன்றும் அவ்வளவு வெட்கம் கெட்டவர்கள் இல்லை என்று நடிகர் கமால் ஆர். கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் கமால் ஆர். கான் சன்னி லியோன் பற்றி தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆபாசப் பட நடிகையாக இருந்த சன்னி பாலிவுட்டில் படுகவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். இருப்பினும் அவரது படங்கள் வெற்றி பெறுவது இல்லை.

இந்நிலையில் சன்னி பற்றி கமால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தயாரிப்பாளர்கள்

சன்னி லியோனை வைத்து படம் எடுக்கும் முட்டாள் தயாரிப்பாளர்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சன்னியின் ஆபாசப் படங்கள் எளிதில் கிடைக்கையில் மக்கள் எப்படி அவர் நடிக்கும் படங்களை பார்ப்பார்கள்?

கான்கள்

கான்களுடன் நடிக்க விரும்புகிறீர்களாக்கும் சன்னி லியோன். உங்களைப் போன்ற வெட்கம் கெட்ட ஆபாசப் பட நடிகையுடன் நடிக்கும் அளவுக்கு பாலிவுட்டின் கான்கள் ஒன்று அவ்வளவு வெட்கம் கெட்டவர்கள் இல்லை மேடம்.

சன்னி

ஜீ நியூஸ் சன்னி லியோனை சதி சாவித்ரி அளவுக்கு புகழ்ந்து கொண்டிருக்கிறது. சன்னி தனது ஆபாச படங்களை விற்கும் இணையதளத்தை சரிபார்க்க ஜீயிடம் யாரும் இல்லை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கமால்.

சவால்

சவால்

பாலிவுட்டில் நடிப்பில் ஜெயித்துக் காட்டுவேன் என்று சபதம் போட்டுள்ளார் சன்னி. காரணம் அவரது படங்களை பார்ப்பவர்கள் இவருக்கு ஆடையை குறைக்க மட்டும் தான் தெரிகிறதே தவிர நடிப்பு சுத்தமாக வரவில்லை என்று விமர்சிப்பது தான்.

English summary
Kamaal R. Khan tweeted that, 'So SunnyLeone wants to work with khans. Madam Khans are not so big Besharam who will work with a Besharam porn star like you.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil