»   »  மோடின்னா 'MurderOfDemocraticIndia', பாஜகன்னா தேசிய புழுகுனி கட்சி: இது குஷ்பு விளக்கம்

மோடின்னா 'MurderOfDemocraticIndia', பாஜகன்னா தேசிய புழுகுனி கட்சி: இது குஷ்பு விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் பெயருக்கு புது விளக்கம் அளித்துள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு நாட்டு நடப்பு குறித்து தினமும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் சொந்த விஷயம், கணவர் சுந்தர் சி.யின் படம் பற்றியும் ட்வீட்டுவார்.

இந்நிலையில் அவர் ட்வீட்டியிருப்பதாவது,

மோடி

பிரதமர் மோடியின் பெயருக்கு புது விளக்கம் அளித்துள்ளார் குஷ்பு.

#MODI = MurderOfDemocraticIndia(ஜனநாயக இந்தியாவின் கொலை)
#BJP = BharatiyaJhootiParty(தேசிய புழுகுனி கட்சி)

காங்கிரஸ்

குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு புது விளக்கம் அளித்து கமெண்ட் போட்டுள்ளார்.

congress c : corruption o : outdated n : nasty g : goonda r : rowdy e : emergency s :sucks s : scams

மோடி

காங்கிரஸை விட இந்த அரசு 200% சிறந்தது என்று அனைத்து கணக்கெடுப்புகளும் தெரிவித்துள்ளன... உங்களின் ட்வீட் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

சூப்பர்

மோடியின் பெயருக்கு புது விளக்கம் அளித்துள்ள குஷ்புவை பாராட்டி ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது, மேடம் எப்படி இப்படி எல்லாம் உங்களுக்கு வருது... சூப்பர்.

English summary
Actress cum congress spokesperson Khushbu tweeted that, '#MODI = MurderOfDemocraticIndia#BJP = BharatiyaJhootiParty 4 all the false promises dey made n very shamelessly accept those were jhumlas'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil