ரசிகர்களை மாஸ், கிளாஸ், க்யூட்னு சொல்ல வைத்த குஷ்பு

By Siva

சென்னை: குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் க்யூட் என்கிறார்கள்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு மகள்கள் என்றால் உயிர். மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் புதிய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

குஷ்பு

குஷ்பு தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் தனது டிபியாக வைத்துள்ளார். குஷ்புவை விட மகள்கள் உயரமாக உள்ளனர். இருவருமே அப்பா சுந்தர் சி. போன்று நல்ல உயரம்.

ரசிகர்கள்

குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மூத்த மகள் அவந்திகா பார்க்க அச்சு அசலாக அம்மா மாதிரியே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நடிப்பு

நடிப்பு

குஷ்புவின் மகள்களுக்கு அம்மா, அப்பா போன்று நடிக்க ஆசை இல்லை. மூத்த மகள் அவந்திகாவுக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஆசை. இளைய மகள் அனந்திதாவுக்கு இயக்குநர் ஆகும் திட்டம் உள்ளது. தற்போதே கதை எல்லாம் எழுதத் துவங்கிவிட்டார். வயதில் சின்னவராக இருந்தாலும் அனந்திதா ரொம்ப மெச்சூராக நடந்து கொள்கிறார்.

அனந்திதா

அனந்திதா

எதிர்காலத்தில் கோலிவுட்டில் ஒரு இளம் பெண் இயக்குநரை பார்க்கலாம். குஷ்பு, சுந்தர் சி ஆகியோரின் மகள் என்பதை தாண்டி அனந்திதா ஏற்கனவே தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார். 16 வயதில் அவர் தொழில் அதிபர் ஆகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X