»   »  குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ட்வீட்டிய விஷமி

குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ட்வீட்டிய விஷமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
குஷ்புவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர்!- வீடியோ

சென்னை: நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளவர். காலையில் எழுந்ததும் நல்ல வார்த்தை சொல்லி குட்மார்னிங் சொல்வார்.

Khushbu's twitter account gets hacked

இரவு தூங்கச் செல்லும் முன்பு குட்நைட் சொல்லும் வரை ட்விட்டரில் இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். தனது குடும்ப புகைப்படங்கள், செல்ஃபிக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் யாரோ குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ட்வீட்டியுள்ளனர். இது குறித்து குஷ்பு கூறியிருப்பதாவது,

என் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர்.. கடைசி ட்வீட் நான் போடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

English summary
Somebody has actress cum Congress spokesperson Khushbu's twitter account. She tweeted later, 'hey looks like my account is hacked..last tweet is not done by me..'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil