twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுக்கே மெர்சலாகிடுச்சே பாஜக: குஷ்பு பொளேர் #ISupportMersal

    By Siva
    |

    சென்னை: மெர்சல் படக் காட்சிகளை நீக்கச் சொல்வது பாஜகவின் பயத்தை காட்டுகிறது என்கிறார் குஷ்பு.

    அட்லீ இயக்கத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்த மெர்சல் படத்தை நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான குஷ்பு குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்துள்ளார்.

    படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    விஜய்

    நான் மெர்சல் ஆயிட்டேன்...இது ஒரு ஒன் மேன் ஷோ.. இந்த தீபாவளிக்கு விஜய் கண்களுக்கு விருந்தாக உள்ளார்..ஒரு நிமிடம் கூட டல்லாக இல்லை என்று ட்வீட்டியுள்ளார் குஷ்பு.

    குடோஸ்

    ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல பொது பிரச்சனைகளை துணிச்சலாக திரையில் காட்டியதற்கு குடோஸ் என்று மெர்சல் குழுவை பாராட்டியுள்ளார் குஷ்பு.

    சுதந்திரம்

    மெர்சலால் சிலருக்கு தூக்கிமில்லா இரவுகள்...காட்சிகளை நீக்கச் சொல்வது சுதந்திரத்தை பறிப்பதாகும்..இது உங்களின் பயத்தை காட்டுகிறது பாஜக என்கிறார் குஷ்பு.

    கெடு

    கெடு

    ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்க இரண்டு நாட்கள் கெடு விதித்தது பாஜக. இதையடுத்து அந்த காட்சிகளை நீக்குவதாக மெர்சல் தயாரிப்பு தரப்பு வாக்குறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress cum Congress spokesperson Khushbu tweeted that, 'Sme r bound 2 hve sleepless nights ovr #Mersal..demanding removal of scenes is yet another way of throttling freedom..it shows ur fear #BJP'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X