வருஷம் 16 படத்தையும், நடிகர் கார்த்திக்கையும் மறக்காத குஷ்பு.. என்ன செஞ்சிருக்காங்கன்னு பாருங்க!

சென்னை: நடிகர் கார்த்திக்கின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய நடிகை குஷ்பு, தனது ட்விட்டர் புரொஃபைல் பிக்சரையும் மாற்றி உள்ளார்.

தமிழ் சினிமாவில் 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. அந்த படத்தில் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சுஹாசினி லீடு ஹீரோயினாக நடித்திருந்தார்.

Khushbu Sundar changed her profile picture on behalf of Karthick birthday!

அதன் பிறகு 1989ம் ஆண்டு வெளியான வருஷம் பதினாறு படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் குஷ்பு. பார்க்கப் போனால், ஹீரோயினாக அது தான் அவருக்கு முதல் படம்.

நடிகர் கார்த்திக் உடன் வருஷம் 16, காத்திருக்க நேரமில்லை, கிழக்கு வாசல் மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (சிறப்பு தோற்றம்) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை குஷ்பு.

நடிகர் கார்த்திக்கின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் புரொஃபைல் பிக்சரை நடிகை குஷ்பு வருஷம் 16 படத்தின் புகைப்படத்தை கொண்டு மாற்றி உள்ளார்.

Khushbu Sundar changed her profile picture on behalf of Karthick birthday!

குஷ்புவின் ட்வீட்டுக்கு கீழே நவரச நாயகனின் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் நடிகை குஷ்புவுக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X