பாக்யராஜ் செத்து போய்ட்டாரு.. இப்போ கொண்டாட்ட போட்டோ தேவையா? நெட்டிசன்களை வெளுத்து வாங்கிய குஷ்பூ!
சென்னை: நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பூ மற்றும் இயக்குநர் சுந்தர் சி தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவிற்கும், ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை மாலை கோவாவில் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரப் பட்டாளமே நேரில் கலந்து வாழ்த்தினர்.
குஷ்பூவின் பதிவு: திருமணம் முடிந்து அடுத்த இரண்டு நாட்களில், அதாவது நேற்று இயக்குநர் கே. பாக்யராஜ் திடீரென மாரடைப்பால் காலமானார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்தனர். அதே நேரத்தில், நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் அவந்திகாவின் திருமணக் கொண்டாட்டங்கள் மற்றும் தனது கணவர் சுந்தர் சி-யுடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்ஸ், தமிழ் திரையுலகமே பாக்யராஜ் மறைவால் சோகத்தில் இருக்கும் போது, இப்படித் தொடர்ந்து கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிடுவது முறையா? என்று கமெண்ட் செய்து வந்தனர்.

கதிகலங்க வைத்த குஷ்பூ: இந்த விமர்சனத்திற்கு அதிரடியாக அதிரடியாகப் பதிலடி கொடுக்கும் குஷ்பூ, உங்களுக்கு இது கஷ்டமாகத் தெரிந்தால், என்னை ஃபாலோ செய்வதை நிறுத்துங்கள். உங்களைப் போன்றவர்கள் இல்லாமல் நான் நன்றாகவே இருக்கிறேன். என் மகள் திருமணம் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. எனக்கு சந்தோஷமாக இருக்க எல்லா உரிமைகளும் உள்ளன காட்டமாக பதில் அளித்துள்ளார். மேலும், பாக்யராஜின் குடும்பத்துடனான தனது நெருக்கத்தைக் குறிப்பிட்ட குஷ்பூ, பாக்யராஜ் அவர்களின் மனைவி, நடிகை பூர்ணிமா பாக்யராஜுடன் எனக்கு மிகவும் நெருக்கமான நட்பு இருக்கிறது. எங்கள் உறவைப் பற்றி வெளியில் இருக்கும் நீங்கள் விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்று பதிவிட்டு விமர்சித்தவர்களின் வாயை அடைத்துள்ளார். குஷ்புவின் மகள் திருமணத்தில் பாக்யராஜ் தனது மனைவியுடன் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினார். நேற்று அதிகாலை வழக்கம் போல வாக்கிங் சென்று விட்டுவீடு திரும்பிய போது தான் அவருதுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications