»   »  வைரலாகும் மயிலு மகளின் பிகினி புகைப்படம்

வைரலாகும் மயிலு மகளின் பிகினி புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரின் பிகினி புகைப்படம் வைரலாகியுள்ளது.

கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி அம்மா வழியில் நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார்.

குண்டாக இருந்த இளைய மகள் குஷி தற்போது மெலிந்து குச்சியாக உள்ளார்.

 அக்கா, தங்கை

அக்கா, தங்கை

பாலிவுட் பார்ட்டிகளுக்கு அக்கா ஜான்வியும், தங்கை குஷியும் அழகு உடைகள் அணிந்து செல்கிறார்கள். பார்ட்டிக்கு வருபவர்களின் கண்கள் எல்லாம் ஸ்ரீதேவியின் மகள்கள் மீது தான்.

சினிமா

சினிமா

ஜான்வி படத்தில் நடிக்கப் போகிறார், காதலருடன் பார்ட்டிக்கு சென்றார், பாலிவுட் பார்ட்டியில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது அவரை பற்றி செய்திகள் வெளியாகும்.

பிகினி

பிகினி

குஷி பற்றி எந்த கிசுகிசுவோ, காதல் விஷயமோ வெளியானது இல்லை. இந்நிலையில் குஷி பிகினியில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

மகள்கள்

மகள்கள்

மூத்த மகள் ஜான்வி தன்னை போன்றும், இளைய மகள் குஷி மிகவும் துணிச்சலானவர் என்றும் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். குஷியின் தைரியத்தை பார்த்து தான் வியப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

English summary
Bikini picture of Sridevi's younger daughter Khushi Kapoor has gone viral on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil