twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படம் பார்க்க ரூ. 1.37 லட்சம் மதிப்புள்ள ஷூ அணிந்து சென்ற ஸ்ரீதேவி மகள்

    By Siva
    |

    Recommended Video

    22 ஆண்டுகள் கழித்து காதலியுடன் வேலை செய்த சஞ்சய் தத்- வீடியோ

    மும்பை: ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி அக்கா ஜான்வியின் விலை உயர்ந்த காலணிகளை அணிந்துள்ளார்.

    அபிஷேக் வர்மன் இயக்கத்தில் மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், வருண் தவான், ஆலியா பட், சித்தார்த் ராய் கபூர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்த கலன்க் படம் கடந்த 17ம் தேதி வெளியானது.

    Khushi wears Janhvis costly shoes

    முன்னதாக பாலிவுட் பிரபலங்களுக்காக அந்த படம் பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்க்க ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஷூ அக்கா ஜான்வி உடையது. அந்த ஷூவை ஜான்வி பலமுறை அணிந்திருக்கிறார்.

     'டிக் டாக்'கிற்கு தடை: சந்தோஷப்பட்ட நடிகையை விளாசிய பிக் பாஸ் பிரபலம் 'டிக் டாக்'கிற்கு தடை: சந்தோஷப்பட்ட நடிகையை விளாசிய பிக் பாஸ் பிரபலம்

    அந்த ஷூவின் மதிப்பு ரூ. 1.37 லட்சம் ஆகும். அடேங்கப்பா இவ்வளவு விலை உயர்ந்த ஷூவா என்று நினைக்கலாம். குஷியிடம் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நைக்கி ஷூ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குஷியின் உடைகளை ஜான்வி அணிவார். ஜான்வியின் உடைகளை குஷி அணிவார். ஆனால் அனுமதி இல்லாமல் அடுத்தவரின் உடையை எடுத்தால் வீடே இரண்டாகிவிடுமாம்.

    ஒரு முறை ஜான்வி குஷிக்கு தெரியாமல் அவர் உடையை அணிந்து வெளியே செல்ல அன்று பெரிய சண்டை நடந்ததாம்.

    English summary
    Khushi Kapoor was seen wearing sister Janhvi's Rs. 1.37 lakh worth shoes at Kalank special screening.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X