For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒட்டுத் துணி இல்லாம.. கியாரா அத்வானியின் அடுத்த ஹாட் ஆட்டம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

  |

  மும்பை: நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரி வெப் சீரிஸில் சுய இன்பம் செய்வது போன்று நடித்து மிரட்டிய நடிகை கியாரா அத்வானி, போட்டோஷூட் ஒன்றுக்காக ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

  பாலிவுட்டின் பிரபல புகைப்பட கலைஞர் தபு ரத்னானி கேலண்டருக்காக பாலிவுட் நடிகைகள், முழு நிர்வாணமாக சில பொருட்களை வைத்து தங்களது முக்கிய பாகங்களை மறைத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளனர்.

  கியாரா அத்வானியின் இந்த புகைப்படத்தை பார்த்த பாலிவுட் ரசிகர்கள், போட்டோஷாப்பில் அவருக்கு டிரெஸ் போட்டு விட்டு, பச்சை பச்சையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  இதுதான் இலை மறைவோ

  இலை மறை காய் மறைவாக எனும் பழ மொழியைக் கேள்வி பட்டிருப்போம். வெறும் ஒரே ஒரு இலையைக் கொண்டு தனது உடலை மறைத்தபடி செம்ம செக்ஸியாக தபு ரத்னானி கேலண்டருக்காக போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட்டை தைரியமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கியாரா அத்வானி பகிர்ந்துள்ளார்.

  ஹேண்ட்ஸ் அப்

  ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக நின்று போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ள கியாரா அத்வானியை, பாலிவுட் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்தும், கேவலமாக திட்டித் தீர்த்தும் வருகின்றன. 'ஏ' படத்துல நடிக்க வேண்டியதெல்லாம் ஹீரோயினா என்றும், ஹேண்ட்ஸ் அப் கையை தூக்குங்க என மரண பங்கம் படுத்தி வருகின்றனர்.

  ஒழுங்கா டிரெஸ் போடுங்க

  அதிலும், இந்த ரசிகர் ஒருபடி மேலே சென்று, அதே நிர்வாண போட்டோஷூட் புகைப்படத்திற்கு போட்டோஷூட் மூலம் டிரெஸ் போட்டு, ஒழுங்கா டிரெஸ் போட்டு பழகுங்க கியாரா அத்வானி என அட்வைஸும் கொடுத்துள்ளார். மேலும், இவர் கியாரா அத்வானியின் தீவிர ரசிகராக இருப்பார் போல, கண்ணீர் விடும் எமோஜியையும் கூடவே சேர்த்து போட்டுள்ளார்.

  சின்னப்புள்ளத் தனமா இல்லை

  சின்ன பசங்க டிரெஸ் போடாம நின்னாலே, ஷேம் ஷேம் பப்பி ஷேம் என கிண்டல் செய்வார்கள், இப்படி வளர்ந்து இருக்கிற பாலிவுட் ஹீரோயின் டிரெஸ் போடாம, இப்படி முழு நிர்வாணமாக போஸ் கொடுத்தால் எப்படி, என்ன ஒரு பிஹேவியர் இதெல்லாம் என கண்ட மேனிக்கு நெட்டிசன்கள் கியாராவின் ட்வீட்டுக்கு கீழே கழுவி ஊற்றி வருகின்றனர்.

  வாழை இலை விருந்து

  இலையை கொண்டு தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ள கியாரா அத்வானியை, போட்டோஷாப்பில் டிசைன் டிசைனாக வடிவமைத்து ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். இந்த நெட்டிசன் எல்லாத்துக்கும் மேல போய், சோறு, இலை, பதார்த்தம் என வாழை இலை விருந்தே போட்டுள்ளார்.

  கபீர் சிங் கோபமாயிட்டாரு

  அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் கபீர் சிங் எனும் தலைப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 350 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. இந்த படத்தில், ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடித்திருந்தனர். ஆடை அணியாமல், தற்போது கியாரா கொடுத்துள்ள போஸை பார்த்த கபீர் சிங், அவரை அடிக்க கோபத்துடன் கிளம்புகிறார் என்பது போல போட்டோக்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

  விஜயகாந்த் வீடியோ

  கியாரா அத்வானியை ஃபாலோ பண்ணும் நம்ம ஊரு குசும்புக்கார ரசிகர், விஜயகாந்த் அரசியல் மேடையில் பேசும் வீடியோவை போட்டு, ஒரு பக்கம் தான காட்டுனீங்க, மறுபக்கத்தையும் காட்டினா எல்லாம் தெரிஞ்சிடும்ல என பங்கம் பண்ணி உள்ளார். கியாரா அத்வானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

  இவரு கோபம் எதுமேல தெரியுமா?

  நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரியிலேயே செம்ம போல்டாக சுய இன்பம் செய்யும் பெண்ணாக நடித்த கியாரா அத்வானி, தற்போது, ஹாலிவுட் நாயகிகளை போல, முழு நிர்வாண போட்டோஷூட்டுக்கு ரெடியாகி விட்டார். இந்நிலையில், இந்த ரசிகரின் கோபம், கியாரா அத்வானியின் மொத்த அழகை மறைத்திருக்கும் அந்த இலை மேல் தானாம்.

  English summary
  Kiara Advani goes nude for Daboo Ratnani hot calendar photoshoot. Bollywood fans who saw these photos trolled her ultimately.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X