Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுவுமா காப்பி.. கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோக்கு ஆப்பு.. அப்போ மீரா மிதுன் சொன்னது?
மும்பை: பிரபல புகைப்பட கலைஞர் தபு ரத்னானி, அண்மையில் பாலிவுட் பிரபலங்களான சன்னி லியோன், கியாரா அத்வானி மற்றும் புமி பெட்னேகரின் நிர்வாண போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.
இதில், நடிகை கியாரா அத்வானியின் புகைப்படம், ஏகப்பட்ட மில்லியன் லைக்குகளை வாங்கி குவித்து உலகளவில் டிரெண்டானது.
இந்நிலையில், அந்த நிர்வாண புகைப்படம், பிரபல வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரின் கருத்தாக்கம் என்பது தெரியவந்துள்ளது.
காபி வித் டிடி தெரியும்.. இது புதுசால இருக்கு.. யானை மேல் விஷ்ணு விஷால்.. என்னா பண்றாரு?
|
நோ டிரெஸ்
பிரபல புகைப்பட கலைஞர் தபு ரத்னானியின் கேலண்டர் ஷூட்டிக்காக ஆண்டு தோறும், நடிகர்கள், நடிகைகள் போஸ் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு, கொஞ்சம் அது ஓவராக சென்றுள்ளது. பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, புமி பெட்னேகர் மற்றும் சன்னி லியோன் ஆடை அணியாமல் பிராப்பர்ட்டி வைத்து செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளனர்.
|
வெறும் இலை மட்டுந்தான்
எம்.எஸ். தோனி படத்தில் சாக்ஷி தோனியாக நடித்து பிரபலமான கியாரா அத்வானி, நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸில் சுய இன்பம் செய்யும் பெண்ணாக நடித்து பாலிவுட் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார். இந்நிலையில், வெறும் இலையை மட்டும் வைத்து அவர் கொடுத்த போட்டோஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
|
காப்பி கேட்
புதிய படங்களின் போஸ்டர்கள், மியூசிக், படங்கள் என பலவும் காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது, பிரபல புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி எடுத்த கியாரா அத்வானியின் நிர்வாண புகைப்படம், காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

கான்செப்ட் திருட்டு
வெறும் இலையை மட்டும் மறைத்த படி ஆடையின்றி இருக்கும் கியாரா அத்வானியின் போட்டோஷூட், சர்வதேச புகைப்படக் கலைஞர் மேரி பார்ஸின் கான்செப்ட் என பாலிவுட் ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. மேலும், அந்த ட்வீட்டை மேரி பார்ஸும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
|
குவிகிறது ட்ரோல்
கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோஷூட் புகைப்படம், திருடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது, என்பதை அறிந்த பாலிவுட் ரசிகர்கள், அந்த புகைப்படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். கியாரா அத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு கீழே, அவருக்கு போட்டோஷாப்பில் ஆடை மாட்டி விட்ட அக்கப்போர்களும் நடந்தன.
|
மீரா மிதுன் காமெடி
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் நம்ம பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன், பாலிவுட்டில் தனது ஸ்டைலை பலர் காப்பி அடிக்கின்றனர் என தனது ட்விட்டர் பக்கத்தில், சமீபத்தில் ட்வீட் போட்டு குற்றம்சாட்டியிருந்தார். மேலும், கியாரா அத்வானி தனது ஸ்டைலை காப்பியடிப்பதாகவும் காமெடி செய்திருந்தார்.