ப்பா.. என்னம்மா ஜொலிக்கிறாரு கிம் கர்தாஷியன்.. சீத்ரூ உடையில் சகலத்தையும் காட்டும் பாஸ் பேபி!

சென்னை: உலகளவில் 364 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட 36 கோடி ரசிகர்களை கொண்டுள்ள சர்வதேச சூப்பர் மாடல் அழகியான கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளன.

ஒரு போஸ்ட் போட்டாலே பல கோடி ரூபாய் சம்பாதித்து வரும் கிம் கர்தாஷியன் அடிக்கடி இட்லி துணி உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

Kim Kardashian diamond like glitter transparent dress photos trending

இந்நிலையில், டிரான்ஸ்பரன்ட்டான கண்ணாடி உடை போல ஜொலிக்கும் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பல லட்சம் லைக்குகளை அள்ளி உள்ளார்.

36 கோடி ரசிகர்கள்: சில நாடுகளில் கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகை கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அனைத்து ரசிகர்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ந்து இழுத்துள்ள சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் எந்தவொரு போஸ்ட்டை போட்டாலும் அது பல நாடுகளில் டிரெண்டிங்கில் இடம்பிடிக்க காரணமே அவரது ரசிகர்கள் தான்.

வைர உடை போல ஜொலிக்குதே: வைரம் போல மின்னும் உடையை அணிந்துக் கொண்டு உள்ளே எதுவும் போடாமல் ரொம்பவே வெட்ட வெளிச்சமாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் இந்த அமெரிக்க டிவி நடிகை கிம் கர்தாஷியன். இவரை போல மாற வேண்டும் என்று தான் மலைகா அரோரா முதல் நயன்தாரா வரை ரியாலிட்டி ஷோ, பிசினஸ் என பல துறைகளில் பாதம் பதித்து வருகின்றனர்.

பல கோடிகளுக்கு அதிபதி: இதுவரை 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ள கிம் கர்தாஷியன் அமெரிக்காவில் பில்லியனராக பல கோடி சொத்துக்களுடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஸ்கிம்ஸ் எனும் உள்ளாடை நிறுவனத்தையும் கிம் கர்தாஷியன் பியூட்டி எனும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் பிசினஸையும் இவர் நடத்தி வருகிறார்.

காரும் டால் அடிக்குதே: கிம் கர்தாஷியன் அணிந்துள்ள உடை போல அவரது காரும் கிளிட்டர் உடையை அணிந்துக் கொண்டு ஜொலிப்பதை பார்த்து ரசிகர்கள் 2 மில்லியன் லைக்குகளை பதிவிட்டுள்ளனர். ஷாருக்கானின் மகள் சுஹானா கான் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்களும் கிம் கர்தாஷியனின் போஸ்ட்டுக்கு ஃபயர் விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X