முகத்தை மட்டும் மறைச்சி என்ன பண்றது.. உள்ளாடையுடன் கடலில் கும்மாளம் அடிக்கும் கிம் கர்தாஷியன்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகியும் பிரபல நடிகையுமான கிம் கர்தாஷியன் கடலில் உள்ளாடையுடன் கும்மாளம் அடிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

தலையில் தொப்பியை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பல மில்லியன் லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது.

மேலும், தனது பாட்டியின் 87வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

கவ் பாய் லுக்கில்

கவ் பாய் லுக்கில்

2008ம் ஆண்டு கடற்கரையில் கவ் பாய் லுக்கில் நடிகை கிம் கர்தாஷியன் கவர்ச்சியாக ஆடை அணிந்த படி வெளியிட்ட த்ரோபேக் புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக சமீபத்தில் பதிவிட்டு 3.6 மில்லியன் லைக்குகளை அள்ளி அசத்தினார். ஏகப்பட்ட ஓ மை காட் கமெண்ட்டுகளும் குவிந்தன.

பிடித்த தீவு

பிடித்த தீவு

இந்நிலையில், பழைய பிகினி போட்டோ எதற்கு என நினைத்த கிம் கர்தாஷியன் தனது ரசிகர்களை குஷிப்படுத்த புதிதாக எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். மேலும், தனக்கு மிகவும் பிடித்த தீவில் தான் இருப்பதாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தலையில் தொப்பி

தலையில் தொப்பி

நீச்சல் உடையில் கடலில் கும்மாளம் அடிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வரும் கிம் கர்தாஷியன் தனது தலையில் கவ் பாய் தொப்பியை அணிந்து கொண்டு கடலில் குளிக்கும் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

முகத்தை மறைத்து

முகத்தை மறைத்து

கவ் பாய் தொப்பியை அணிந்து கொண்டு இப்படி முகத்தை மட்டும் மறைத்து என்ன பிரயோஜனம். மொத்த உடலையும் இப்படி கடை விரித்து காட்டுறீங்களே என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கிம் கர்தாஷியனை கலாய்த்தும் வருகின்றனர். கடல் தேவதை என்றும் மெர்மெய்டு என்றும் ஏகப்பட்ட கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

பாட்டி பிறந்தநாள்

பாட்டி பிறந்தநாள்

தனது பாட்டி எம்.ஜேவின் 87வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாட்டி உடன் இருந்த தனது சிறு வயது புகைப்படம் முதல் ஏகப்பட்ட போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் நடிகை கிம் கர்தாஷியன். குழந்தை பருவத்திலேயே செம க்யூட்டாக இருக்கும் கிம் கர்தாஷியனை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

வாழ்க்கை பாடம்

வாழ்க்கை பாடம்

எப்படி வாழ வேண்டும் என்றும் எப்படி அனைத்திலும் சாதிக்க வேண்டும் என ஏகப்பட்ட வாழ்க்கை பாடங்களையும் நீங்கள் தான் பாட்டி எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள் என வரிசையாக பல புகைப்படங்களை வெளியிட்டு லவ் யூ பாட்டி என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X