இந்த வெயிலுக்கு இதுக்கு மேல டிரெஸ் போட முடியாது.. மகளுடன் கடற்கரையில் காத்து வாங்கும் பிரபல நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: மகளுடன் பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் படு சூடான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கிம் கர்தாஷியன்.

கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் எனும் டிவி தொடர் மூலம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் கிம் கர்தாஷியன்.

கிம் கர்தாஷியனின் சகோதரிகளும் மாடலிங் உலகில் முன்னணியில் உள்ளனர்.

கட்டுக்கடங்காத கவர்ச்சி

கட்டுக்கடங்காத கவர்ச்சி

அமெரிக்க நடிகையும் மாடல் அழகியுமான கிம் கர்தாஷியனை கட்டுக்கடங்காத கவர்ச்சி ஊற்று என்றே சொல்லலாம். 4 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்ணா இப்படி இருக்கிறார் என சர்வதேச ரசிகர்களை வாய் பிளந்து வியக்க வைத்து வருகிறார் கிம் கர்தாஷியன்.

கணவருடன் விவாகரத்து

கணவருடன் விவாகரத்து

200 மில்லியனுக்கும் மேல் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை வைத்துள்ள கிம் கர்தாஷியன் தனது கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், விவாகரத்துக்கான வழக்கையும் நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடர்ந்து பரபரப்பை கிளப்பினார்.

பிகினி பேபி

பிகினி பேபி

தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிகினி உடையில் கிம் கர்தாஷியன் பதிவிடும் போட்டோக்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் பதிவிடும் புகைப்படங்களை மில்லியன் கணக்கான ரசிகர்கள் சில மணி நேரத்திலேயே லைக் போட்டு வைரலாக்கி விட எப்போதும் துடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னா வெயில் அடிக்குது

என்னா வெயில் அடிக்குது

இந்நிலையில், தற்போது பிரவுன் நிற பிகினி அணிந்து கொண்டு கடற்கரையில் நின்று கொண்டு கூலர்ஸை கழட்டியபடி வெயில் தாங்க முடியாமல் கிம் கர்தாஷியன் நெற்றிக்கு மேல் ஒரு கையை வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். என்ன கிம் சம்மர் ஸ்பெஷல் ஆரம்பமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மகளுடன் பிகினியில்

மகளுடன் பிகினியில்

தனது மூத்த மகள் நார்த் உடன் பீச் ரெசார்ட்டில் சம்மர் விடுமுறையை கொண்டாட ஆரம்பித்துள்ள கிம் கர்தாஷியன் போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் உடலை ஒட்டியபடி இருக்கும் ஸ்கிம்ஸ் டைட் ஆடைகளை அறிமுகப்படுத்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார் கிம் கர்தாஷியன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X