Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நாடா? காடா? அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இந்த வாரம் ஃபேஷன் டிரெஸ் காம்பெட்டிஷன் போல நாடக டாஸ்க் அரங்கேறியது.
நாடா? காடா? என்ற இந்த டாஸ்க் குறித்த விளக்கங்களை நடிகர் ரியோ ராஜ் ஹவுஸ்மேட்கள் முன்னிலையில் வாசித்தார்.
ஒரு குரூப் சொர்க்கபுரி அரசர்களாகவும், மற்றொரு குழு மாயபுரி அரக்கர்களாகவும் வேடமிட்டு மாறினார்கள்.
அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே?
அழகிய அரக்கி
இந்த டாஸ்க்கில் நம்ம செல்லக்குட்டி ஷிவானி நாராயணன் அழகிய அரக்கியாக, கருப்பு கலர் லெக்கின்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து வந்து ரசிகர்களை ஆரம்பத்திலேயே சுண்டி இழுத்தார். மேலும், முடி கொடுக்க வில்லையா என கேட்க, அதெல்லாம் இருக்கு ஆனால், விக் வைக்க முடியாது என தனக்கே உரிய கெத்தான ஸ்டைலில் சொன்னார்.
கட கடவென ரெடியானார்கள்
மத்த நேரம் எல்லாம் சொங்கி பாப்பாவாக இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் டாஸ்க் என்று வந்து விட்டால் மட்டும் எப்படி எக்ஸ்ட்ரா எனர்ஜி வருகிறதென்றே தெரியாத அளவுக்கு கட கடவென ரெடியாகி, புகுந்து விளையாடுகிறார்கள். அதிலும், நம்ம மொட்டை தல சுரேஷ் எனர்ஜி இந்த முறை ஓவர் லெவல் என்றே சொல்லலாம்.
மன்சூர் அலிகான் மாதிரி
வரைந்த மீசை, தலை நிற முடியென வைத்துக் கொண்டு வில்லன் மன்சூர் அலிகான் மாதிரி மெரட்டல் லுக் விடுகிறார் மொட்டை தல சுரேஷ். அவரை எல்லாம் சும்மா பார்த்தாலே சிரித்துவிடுவார்கள், மேலும், அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து பாவம் அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் ரொம்பவே பாவம் என்றே தெரிகிறது.
காமெடி சரவெடி
இம்சை அரசனாக வேஷம் போட்ட ரியோ ராஜ், அரசனாக மாறிய வேல் முருகன், ராஜமாதாவாக நிஷா, பாகுபலியாக பாலாஜி, இன்னொரு இளவரசனாக சோமசேகர், இளவரசிகளாக ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி மற்றும் ரியோவின் மனைவியாக சம்யுக்தா எல்லாருடைய மேக்கப்பை பார்த்தாலே காமெடி சரவெடியாகத்தான் இருக்கிறது.
Recommended Video
அராஜக அதகளம்
சொர்க்க புரி அரச குடும்பத்தினர் மேக்கப் காமெடி சரவெடி என்றால், மாய புரி அரக்கர்கள் மேக்கப் சொல்லவே வேண்டாம். போனி டெயில் வைத்த அரக்கியாக அனிதா, கவர்ச்சி காட்டேரியாக ஷிவானி, கேபி, அகோரிகளாக ஆரி, ஜித்தன் ரமேஷ், உருட்டி மிரட்டும் பயங்கர பேயாக அர்ச்சனா மற்றும் எல்லாத்துக்கும் பாஸாக மொட்டை பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி என அதகளப்படுத்தி விட்டனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!