Divya Bharathi: என்னம்மா இப்படி பண்றீங்க.. காதலர் தினத்துக்கு ஆடையை கழட்டி.. ச்சீ..ச்சீ.. திவ்ய பாரதி

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் பலரும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பாக பலரும் தங்களது காதலர் தின கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டனர். அந்த வரிசையில் நடிகை திவ்ய பாரதி காதலர் தினக் கொண்டாட்டம் தொடர்பாக தான் பிராவுடன் இருக்கும் மிரர் செல்ஃபி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பேச்சுலர் படத்தின் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் திவ்ய பாரதி. இவர் தனது முதல் படத்திலேயே மிகவும் நெருக்கமான காட்சிகள், கிளாமர் காட்சிகள், பெட்ரூம் காட்சிகள் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி இருந்தார். இதனாலோ என்னவோ, திவ்ய பாரதி குறித்த கவனமும் பேச்சும் தமிழ் சினிமாவில் அதிகம் இருந்தது. குறிப்பாக இளம் ரசிகர்கள் பட்டாளத்திற்கு மத்தியில் இவர் ஒரே படத்தில் பிரபலமாக மாறினார்.

Kingston Divya Bharathi Valentines Day 2025 Divya Bharathi Glamour Photos

மாடலிங்கில் இருந்து சினிமாவிற்கு வந்திருந்தாலும், இவர் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். பேச்சுலர் படத்திற்கு பின்னர் இவர் நடித்த படம் என்றால், அது, விஜய் சேதுபதியின் மகாராஜா படம் தான். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக வந்தார். ஒரே ஒரு காட்சியில் தான் அவர் நடித்திருந்தார். அதன் பின்னர் தெலுங்கில் கோட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சுமாராகவே போனது.

Kingston Divya Bharathi Valentines Day 2025 Divya Bharathi Glamour Photos

திவ்ய பாரதி: இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கிங்ஸ்டன். இந்தப் படத்திலும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் சைந்தவியுடன் விவாகரத்து செய்த போது, சிலர் அவர்கள் பிரிவுக்கு காரணமே, திவ்ய பாரதி தான் என பலர் கூறினர். ஆனாலும் தன் மீதான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், தனது துறையில் மேம்பட்டுப் போக கவனம் செலுத்தி வருகிறார்.

Kingston Divya Bharathi Valentines Day 2025 Divya Bharathi Glamour Photos

கிளாமர்: வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர், திவ்ய பாரதி. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார், 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். கடந்த மாதத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, தற்போது தனது காதலர் தின கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Kingston Divya Bharathi Valentines Day 2025 Divya Bharathi Glamour Photos

பிராவோடு போட்டோ: அதாவது தான் பிராவுடன் இருக்கும் போது எடுத்துக் கொண்ட மூன்று மிரர் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். செம கிளாமராக காட்சி அளிக்கும் மூன்று புகைப்படங்களில் ஒன்றை பிளாக் ஒயிட்டில் ஷேர் செய்துள்ளார். இந்த மூன்று மிரர் செல்ஃபிகளுக்கு, " நான் என்னிடம் இருக்கும் அத்தனை காதலையும் அவளுக்கு கொடுத்துவிட்டேன்" என கேப்ஷனும் இட்டுள்ளார். இவரது கேப்ஷனைப் பார்த்த ரசிகர்கள் திவ்ய பாரதி நீங்க சிங்கிளா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். காதலர் தின போஸ்ட்டாக இருந்தாலும் இப்படி பிராவுடன் எடுத்த போட்டோவையா ஷேர் செய்வீங்க எனவும் சிலர் கேட்டு வருகிறார்கள்.

Kingston Divya Bharathi Valentines Day 2025 Divya Bharathi Glamour Photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X