Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கழிவறை கட்டிய குடும்பங்களுக்கு இலவச 'கபாலி' டிக்கெட்களை வழங்கும் கிரண்பேடி!
புதுச்சேரி: சொந்தமாக கழிவறை கட்டிய 147 குடும்பங்களுக்கு 450 கபாலி டிக்கெட்டுகளை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வழங்கவிருக்கிறார்.
புதுவையில் கவர்னராகப் பொறுப்பேற்றது முதல் ஆளுநர் கிரண்பேடி பல அதிரடிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றாக புதுச்சேரியில் இலவசமாக கழிப்பறை கட்டுபவர்களுக்கு 'கபாலி' டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
கிரண்பேடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 147 குடும்பங்களில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. இதனால் சொன்னபடி அந்த குடும்பங்களுக்கு 'கபாலி' டிக்கெட்களை இலவசமாக வழங்கவுள்ளனர்.
ஒரு குடும்பத்துக்கு 3 டிக்கெட் வீதம் சுமார் 450 டிக்கெட்டுகளை இதற்காக முன்பதிவு செய்துள்ளனர். டிக்கெட்டுகளுக்கான ஆன மொத்த பணத்தில் கிரண்பேடி 5௦௦௦ ரூபாய் வழங்கியிருக்கிறார்.
இது தவிர கவர்னர் மாளிகை ஊழியர்களும் தங்களால் முடிந்த பணத்தை வழங்கியுள்ளனர்.