40 வயதில் பிகினியில் போட்டோஷுட்.. உடம்புக்கு ஏத்தமாதிரி உடுத்துங்க.. நடிகைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

சென்னை: 40 வயதில் நடிகை கிரண் பிகினியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

நடிகை கிரண் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின படங்களில் ஒப்பந்தமானார் நடிகை கிரண்.

பறிபோன வாய்ப்புகள்

பறிபோன வாய்ப்புகள்

அஜித், விஜய், கமல் என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த கிரண். எவ்வளவு வேகத்த்தில் வாய்ப்புகளை பெற்றாரோ அதே வேகத்தில் வாய்ப்புகளை இழந்தார். உடல் எடையும் கூடியதால் ஹீரோயின் வாய்ப்புகளும் வரவில்லை.

கிடைக்கும் கதாப்பாத்திரங்கள்

கிடைக்கும் கதாப்பாத்திரங்கள்

படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி வந்த கிரணுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு அம்மா, அக்கா, அத்தை கதாப்பாத்திரங்களே கிடைத்தன. தொடர்ந்து கிடைக்கும் கதாப்பாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார்.

ஹீரோயின்களுக்கு டஃப்

ஹீரோயின்களுக்கு டஃப்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கிரண் தொடர்ந்து தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். உடலை பற்றியும் வயதை பற்றியும் கொஞ்சம் யோசிக்காத கிரண் குட்டி குட்டி உடைகளில் இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

கிறங்க வைக்கும் கிரண்

கிறங்க வைக்கும் கிரண்

குட்டி ட்ரவுஸர், ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப், ஸ்லீவ்லெஸ் டாப் மட்டும் அணிவது, க்ராப் டாப் அணிவது என ரகளை செய்து வருகிறார். சேலை கட்டினால் கூட எவ்வளவு கிளாமர் காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமர் காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

பிங்க் நிற பிகினி

பிங்க் நிற பிகினி

இந்நிலையில் நடிகை கிரண், பிகினியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். வீட்டுக்குள்ளேயே பிங்க் நிற பிகினி அணி மொத்த இன்ஸ்டாகிராமையும் திக்குமுக்காட செய்துள்ளார் இந்த மூத்த நடிகை.

பதற வைக்கும் கிரண்

பதற வைக்கும் கிரண்

உள்ளாடையும், அதற்கு மேல் ஒரு ஓவர் கோட்டும் அணிந்தப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்து பதற வைத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டிலேயே பீச் போட்டோ ஷூட்

வீட்டிலேயே பீச் போட்டோ ஷூட்

மேலும் அந்த போட்டோவுக்கு, நான் வெளியே கடற்கரைக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே பீச் போட்டோ ஷூட் நடத்தியுள்ளோன் என்று விளக்கம் கொடுத்துள்ளார் கிரண். அதோடு இன்னும் பல போட்டோக்களை பார்க்க என் வெப்சைட்டுக்கு போங்கள் என்றும் கூறியுள்ளார் கிரண்.

இந்த வயதில் இது தேவையா?

இந்த வயதில் இது தேவையா?

கிரணின் இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் வயதுக்கு ஏற்றது போல் உடை உடுத்துங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர். இன்னும் பலர் இந்த வயதில் பிகினி போட்டோ ஷூட் தேவையா? என்றும் விளாசியுள்ளனர்.

Recommended Video

வைரலாகும் கிரண் டிக் டாக் வீடியோ | Kiran tik tok viral videos
செம ஹாட் போங்க

செம ஹாட் போங்க

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் ஃபுல் வியூ காட்டுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சிலர், செம ஹாட், க்யூட், 40 வயதிலும் அழகு கொஞ்சமும் குறையவே இல்லை என்று ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Read more about: kiran கிரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X