»   »  'சக்திமான்' நடிகையின் லிப் டூ லிப் புகைப்படம்: அதுக்கு ஒரு பிளாஷ்பேக் வேறு!

'சக்திமான்' நடிகையின் லிப் டூ லிப் புகைப்படம்: அதுக்கு ஒரு பிளாஷ்பேக் வேறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை கிஷ்வர் மெர்சன்ட், நடிகர் சுய்யாஷ் ராய் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

சக்திமான் தொடர் மூலம் நடிகையானவர் கிஷ்வர் மெர்சன்ட்(36). அவரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர் சுய்யாஷ் ராயும்(28) 6 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதில் இருந்து சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

முத்த போட்டோ

முத்த போட்டோ

சுய்யாஷ் தனது மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கிஷ்வர்

கிஷ்வர்

இப்படி லிப் டூ லிப் புகைப்படத்தை சுய்யாஷ் வெளியிட்டுள்ளாரே என்று கிஷ்வரிடம் கேட்டதற்கு, நாங்கள் ஒருவரையொருவர் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம். சுய்யாஷ் அவரின் ஷோவுக்காக ராஜஸ்தானுக்கு பயணம் செய்து வருகிறார். நான் சன்டிகரில் உள்ளேன் என்றார்.

கோவா

நான் சன்டிகரில் இருந்து திரும்பி வந்த அன்றே சுய்யாஷ் கோவாவுக்கு கிளம்பிவிட்டார். அதனால் முத்த புகைப்படத்தை வெளியிடலாம் என நாங்கள் நினைத்தோம். அதில் தவறு இல்லை என்று கிஷ்வர் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

பொது இடத்தில் வைத்து லிப் டூ லிப் முத்தம் கொடுக்கவில்லை. எங்களின் நெருக்கமான நண்பர்கள் மூன்று பேர் அப்போது எங்களுடன் தான் இருந்தனர். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வெட்கப்படவில்லை என்று கிஷ்வர் கூறியுள்ளார்.

English summary
Kishwer Merchant & Suyyash Rai Kissing Picture Goes Viral Television actor Suyyash shared a picture where he was seen sharing a cute liplock with his lady love, Kishwer. This picture has gone viral on the Internet!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil