»   »  டிடி அளவுக்கு எதிர்பார்த்து புஸ்ஸாகி போன முத்த ஸ்டண்ட்: பிக் பாஸ் அப்டேட்

டிடி அளவுக்கு எதிர்பார்த்து புஸ்ஸாகி போன முத்த ஸ்டண்ட்: பிக் பாஸ் அப்டேட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் கமலுக்கு கொடுத்த முத்தம் எதிர்பார்த்தபடி சர்ச்சையாகி டிஆர்பி ஏறவில்லை.

உலக நாயகன் கமல் ஹாஸன் நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 25ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.

முதல் நாள் நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை.

முத்தம்

முத்தம்

நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் 15 பிரபலங்களையும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தார். அப்போது வந்த நடிகை காயத்ரி ரகுராம் கமலுக்கு முத்தம் கொடுத்தார்.

டிடி

டிடி

விஜய் டிவியும், இந்த முத்த விஷயமும் புதிது அல்ல. முன்னதாக நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் டிடி கமலிடம் ஆசையாக கேட்டு முத்தம் வாங்கிக் கொண்டார்.

சர்ச்சை

சர்ச்சை

கமல் டிடியை கட்டிப்பிடித்து நச்சுன்னு முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சில காலம் அனைவரும் டிடி, கமல் முத்தம் பற்றியே பேசினார்கள். நிகழ்ச்சிக்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.

புஸ்

புஸ்

காயத்ரி ரகுராம் கமலுக்கு கொடுத்த முத்தம் புஸ்ஸாகிவிட்டது. எதிர்பார்த்த அளவுக்கு அது ஒர்க்அவுட்டாகி சர்ச்சையாகி நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றவில்லை.

English summary
Actress Gayathri Raghuram kissed Kamal Haasan in the Big Boss programme. But this incident doesn't get attention like DD's.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil